---Advertisement---

ப்ளாஷ்பேக்- இந்த படத்தில் இவர் நடிக்க வேண்டியவரா கவர்ச்சி அதிகம் என்பதால் விலகினாராம்

Published on: October 2, 2020
---Advertisement---

90களில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் சுகன்யா. புது நெல்லு புதுநாத்து படத்தின் மூலம் அறிமுகமான இவர் சின்னக்கவுண்டர் படத்தின் மூலம் மிக முன்னணி நடிகையாக வெகு வேகமாக முன்னுக்கு வந்தார்.

90களில் வெளிவந்த உள்ளே வெளியே திரைப்படம் படு லோக்கலான தரை லோக்கலான படம். படத்தில் பாடல்கள் ஆட்டம் பாட்டம் எல்லாம் பிரமாதமாக இருந்தது. பார்த்திபன் இயக்கி கதாநாயகனாக நடித்தார்.

படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா நடித்தார். கவர்ச்சி காட்சிகள் இப்படத்தில் ஏராளம். இரட்டை அர்த்த வசனங்களும் ஏராளம் படமே ஏ சர்ட்டிபிகேட்தான் பெற்றிருந்தது.கவர்ச்சி காட்சிகளில் துணிந்து அதற்கேற்றவாறு ஐஸ்வர்யா நடித்தார் ஆனால் இப்படத்தில் இதற்கு முன்பு கதாநாயகியாக ஒப்பந்தமானவர் நடிகை சுகன்யாவாம். கவர்ச்சி காட்சிகளுக்கு பின் வாங்கி படத்தில் இருந்து விலகி விட்டாராம் இவர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Box office success poster of Lokesh Kanagaraj's DC movie grossing ₹50 Cr worldwide in 4 days.

4 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் சாதனை: இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘DC’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்!

Actress Janhvi Kapoor appearing in the Delhi High Court regarding her deepfake lawsuit.

“ரசிகர்களைத் தடுக்க முடியாது, குகைக்குள்தான் வாழ வேண்டி வரும்”: நடிகை ஜான்வி கபூரின் டீப்ஃபேக் வழக்கு குறித்து அதிரடி காட்டிய டெல்லி நீதிமன்றம்!

Seeman reportedly roped in for a powerful role in Sivakarthikeyan's Seyon.

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணையும் சீமான்: சக்திவாய்ந்த மற்றும் கெத்தான வேடத்தில் நடிக்க சம்மதம்!

Actor Vishal talking candidly about his experience with director Mysskin.

மிஸ்கின் இயக்கத்தில் நடிப்பேன், ஆனால் தயாரிப்பாளராக மாட்டேன்: இயக்குநர் மிஸ்கின் குறித்து நடிகர் விஷாலின் உணர்ச்சிபூர்வமான பேட்டி!

Official note released by producer Vishnnu Vishal regarding parting ways with director Arunraja Kamaraj.

விஷ்ணு விஷால் மற்றும் அருண்ராஜா காமராஜ் படம் டிராப்!

Title and first look reveal announcement of the upcoming Arun Vijay movie under Nethaji Productions.

நேதாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அருண் விஜய்: படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியீடு!