---Advertisement---

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்- 7ம்தேதி அறிவிப்பு

Published on: September 28, 2020
---Advertisement---

முன்னாள் முதல்வர் ஜெ மறைவுக்கு பின் சில காலம் அமைச்சர் பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவு அனைவரும் அறிந்ததே சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆக இருந்த தற்போதைய எம்.எல்.ஏக்கள் பலர் பிரிந்து போன அமைச்சர் பன்னீர்செல்வத்தின் தரப்பையும் கலந்து ஆலோசித்து அதிமுக கட்சியை ஒன்றாக இணைத்தது. இதனால் கோபமுற்ற சசிகலா ஆதரவாளர் தினகரன் அமமுக என்ற கட்சியை ஆரம்பித்தார் அதன் பின்னால் பலர் சென்றனர்.

எனினும் எம்.எல்.ஏக்கள் எடப்பாடி, பன்னீர்செல்வம் பக்கம் அதிகம் இருந்ததால் அவர்கள் தரப்பு அதிமுக கட்சியை கைப்பற்றியது. முதல்வர், துணைமுதல்வராக எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுகவில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் லேசாக முதல்வர் பதவி பன்னீர்செல்வத்துக்கு வேண்டும் அவர்தான் அதிமுக முதல்வர் வேட்பாளர் என்று போஸ்டர் கூட அடித்து ஒட்டினர்.

சிறிது நாளாக இந்த குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில் இன்று கூடிய செயற்குழுவில் அனைவரும் ஏகமனதாக பேசி வரும் 7ம்தேதி முதல்வர் வேட்பாளரை அறிவிக்க இருக்கின்றனராம்.

இதை அமைச்சர் முனுசாமி தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!