---Advertisement---

விஜயகாந்துக்காக எஸ்.வி சேகர் பிரார்த்தனை

Published on: September 25, 2020
---Advertisement---

நடிகர் விஜயகாந்த் தற்போது லேசான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் விஜயகாந்துக்கு மாதா மாதம் செய்யப்படும் சாதாரண செக் அப்க்குத்தான் மியாட் மருத்துவமனைக்கு சென்றார். சென்ற இடத்தில் லேசான கொரோனா தொற்று இருந்தது பயப்படும்படி ஒன்றும் இல்லை என தேமுதிக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் விஜயகாந்துக்கு பலரும் அவர் குணமடைய பிரார்த்தனை செய்து வருவதாக கூறி வருகின்றனர். முதல்வர், துணை முதல்வர்,மற்றும் பலர் விஜயகாந்த் நலம் விசாரித்ததோடு சீக்கிரம் உடல்நிலை சரியாக பிரார்த்தனை செய்வதாக கூறி வரும் நிலையில், நடிகரும் பாஜகவை சேர்ந்த எஸ்.வி சேகரும் என் இனிய நண்பர்,நல்ல மனிதன் விஜயகாந்த் தொற்றிலிருந்து முற்றிலும் குணமாகி நலமுடன் வீடு திரும்ப ஆண்டவனை வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'-வின் நிறுவனர் ரமேஷ்வர் நாத் காவ் பற்றிய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டைப்படம்.

‘இந்திய ஜேம்ஸ் பாண்ட்’ கதை படமாகிறது! ஆர்.என். காவ் வாழ்க்கை வரலாறு திரையில்: தர்மா புரோடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

'சிக்மா' பட நிகழ்வில் பேசிய நடிகர் சிரஞ்சீவி.

ஜேசன் சஞ்சய் குறித்து ஐதராபாத் நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி நெகிழ்ச்சிப் பேச்சு!

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!