---Advertisement---

கன்னியாகுமரி அருகே மனைவியை கொடுமைப்படுத்திய கொடூர சைக்கோ.

Published on: September 20, 2020
---Advertisement---

கணவன் மனைவி பிரச்சினைகள் இல்லாத வீடுகளே இல்லை இருந்த போதிலும் சிலர் சண்டை போட்டுவிட்டு சிறிது நேரத்தில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். சிலர் சைக்கோவாக மாறி கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்ய  கூட துணிந்து விடுகிறார்கள்

அப்படியான ஒரு சைக்கோதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிடிபட்டுள்ளார். நீதிமன்ற பெண் ஊழியரான அந்த பெண்ணை அவரது கணவன் காலில் கொடூரமாக வெட்டி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி அவரது மனைவியான அந்த பெண்ணை கட்டி போட்டு கொடுமைப்படுத்தியுள்ளான்.

பாலப்பள்ளம் நடுவு என்ற கிராமத்தில் சுரேஷ்ராஜன் என்ற நபர் தனது மனைவி ஹெப்சிபாவைத்தான் இவ்வாறு கொடுமைப்படுத்தியுள்ளான். 15 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இப்படி பிரச்சினைகள் தொடர்ந்து வந்ததால் சைக்கோத்தனமாக சுரேஷ் செயல்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

https://twitter.com/dinakaranonline/status/1307258334529990659?s=20

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial memorial visual featuring veteran actor Nana Patekar.

பிரபல மூத்த நடிகர் நானா படேகர் காலமானார்: அதிர்ச்சியில் மூழ்கிய சினிமா உலகம்!

Editorial visual featuring Dhanush and Sivakarthikeyan.

கமர்ஷியல் பாதைக்குத் திரும்பும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன்: அடுத்தடுத்து வெளியாகும் மாஸ் படங்கள்!

Editorial visual featuring director Mysskin's remarks on Dorothy.

சினிமா கிளிஷேக்களை உடைத்தெறிந்த ரிஷிகாந்த் மற்றும் சனந்த்: ‘டோரதி’ படத்திற்கு இயக்குநர் மிஷ்கின் பாராட்டு மழை!

Editorial visual featuring director Ajay Gnanamuthu and plans for his cinematic universe.

10 பாகங்களாக வெளியாகும் டெமோன்டி காலனி: நயன்தாராவுடன் இணையும் இயக்குநர் அஜய் ஞானமுத்து!

Editorial visual featuring Superstar Rajinikanth's Jailer 2.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தின் இறுதி ரன்டைம் விவரம் வெளியீடு: எத்தனை மணி நேரம் தெரியுமா?

Theatrical release announcement graphic for Haiku.

இயக்குநர் யுவராஜ் சின்னசாமியின் ‘ஹைக்கூ’ திரையரங்கு வெளியீட்டு தேதி அறிவிப்பு