---Advertisement---

தீபாவளிக்கு ஓடிடியில் மாஸ்டர் வெளியாகிறதா- படக்குழு கூறும் தகவல்

Published on: September 12, 2020
---Advertisement---

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தன்றே வெளியீட்டுக்கு தயாராக இருந்தும் கொரோனா ஊரடங்கால் படம் வெளியிடப்படவில்லை.

maxresdefault

இந்நிலையில் மாஸ்டர் வெளியீடு குறித்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் பல தகவல்கள் வந்து கொண்டே உள்ளன. இப்போது ஓடிடியில் வெளியிடுவது டிரெண்ட் என்பதால் பலமுறை ஓடிடி வெளியிடுவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

இப்போதும் அதுபோலவே ஒரு செய்தி கசிந்துள்ளது. ஓடிடியில் தீபாவளி அன்று மாஸ்டர் படம் வெளியாகிறது என தகவல் பரவியது. இது குறித்து படக்குழு திட்டவட்டமாக கூறுகையில் , ஓடிடியில் வெளியிடும் எண்ணம் இல்லை என கூறியுள்ளது.

மாஸ்டர்

படத்தைப் பொறுத்தவரை நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாகாது. திரையரங்குகள் திறந்தவுடன் எப்போது வெளியீடு என்பது குறித்து முடிவு செய்ய இருக்கிறோம் என கூறியுள்ளனர்

இவ்வாறு ‘மாஸ்டர்’ படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!