இந்த பாட்டெல்லாம் விஜய் பாடினது தான்!…தளபதி பாட்டுக்கு கால்கள் தன்னாலயே ஆடுமே!…
விஜய் கதாநாயகனாக நடிக்க துவங்கி அவரது முகம் மக்கள் மனதில் பதியத்துவங்கிய காலத்திலிருந்தே அவரது குரலில் தான் நடிக்கும் படங்களில் பாடல்களை பாடுவதை பழக்கமாக வைத்து வருகிறார். கண்களை மூடிவிட்டு சொல்லலாம் அவரது படத்தில் …
