---Advertisement---

கொரோனாவால் மணிரத்னம் படத்துக்கு வந்த சிக்கல்! லைகா அதிரடி முடிவு!

By Sri
Published on: May 8, 2020
---Advertisement---

கொரோனா வைரஸ் காரணமாக சினிமா உலகமே முடங்கியுள்ள நிலையில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்புச் செலவைக் குறைக்க உள்ளது லைகா.

இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் செயல்வடிவம் பெற்றது. இதையடுத்து தாய்லாந்தில் முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்து வந்தார் மணிரத்னம். அதில் ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரின் காட்சிகளைப் படமாக்கினார் மணிரத்னம். தாய்லந்தில் படப்பிடிப்பு முடிந்தவுடன் சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு அறிவித்ததால் படத்தில் வேலைகள் தொடரமுடியவைல்லை. இதையடுத்து தேதி குறிப்பிடாமல் படவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நிலவும் பொருளாதார நிலையை காரணம் காட்டி படத்தின் பட்ஜெட்டை குறைக்க தயாரிப்பு நிறுவனம் லைகா முடிவெடுத்திருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இருந்தாலும் இது உறுதிசெய்யப்படாத தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

ctor Vijay Sethupathi son Suriya Sethupathi assistance provided to Crew 8e1 dance team and coach Sandy Sundar for Body Rock USA 2026 World Finals.

விமர்சனங்களை தவிடுபொடியாக்கிய சூர்யா சேதுபதியின் அசாத்திய உதவி; தந்தையைப் போலவே களமிறங்கிய ‘ஃபீனிக்ஸ்’ நாயகன்!

Producer KJR Rajesh sharing updates about Lady Superstar Nayanthara's Aramm movie shooting days and Aramm 2 script readiness.

வெறும் 12 நாளில் நயன்தாரா முடித்துக் கொடுத்த மாஸ் ஹிட் படம்; ‘அறம் 2’ எப்போது? தயாரிப்பாளர் அசாத்திய உடைத்த ரகசியம்!

Actor Jai opening up about his career break and the growth of actors Sivakarthikeyan and Vijay Sethupathi in Kollywood.

“அந்த கேப்பில் தான் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ள வந்தாங்க…” மாஸ் வெற்றிக்கு பின் செய்த தப்பை ஒப்புக்கொண்ட ஜெய்!

Actor Arya in lead role for Ananthan Kaadu movie, a Tamil-Malayalam bilingual political action drama directed by Jiyen Krishnakumar releasing on June 25.

“ஏறக்குறைய ஒரு உண்மைச் கதை…” திரையரங்குகளை அதிரவைக்க வரும் ஆர்யாவின் மெகா பொலிட்டிக்கல் ஆக்ஷன் படம்!

Actor Abishan Jeevinth facing the camera for his official first shot alongside legendary Kannada actor Shiva Rajkumar on the sets of Drama Company Production No 1.

கேப்டன் மில்லரைத் தொடர்ந்து தமிழில் சிவராஜ்குமாரின் அதிரடி ஆட்டம்; பூஜையுடன் துவங்கிய புதிய மெகா மூவி!

Warner Bros India announcing The End of Oak Street movie release in IMAX and theaters for August 2026 in English, Tamil, Telugu, and Hindi.

திரையரங்குகளை அதிரவைக்க வரும் வார்னர் பிரதர்ஸின் மெகா படம்… தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்த அசாத்திய சர்ப்ரைஸ்!