கொரோனாவால் மணிரத்னம் படத்துக்கு வந்த சிக்கல்! லைகா அதிரடி முடிவு!

கொரோனாவால் மணிரத்னம் படத்துக்கு வந்த சிக்கல்! லைகா அதிரடி முடிவு!

கொரோனா வைரஸ் காரணமாக சினிமா உலகமே முடங்கியுள்ள நிலையில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் தயாரிப்புச் செலவைக் குறைக்க உள்ளது லைகா. இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் செயல்வடிவம் பெற்றது. இதையடுத்து தாய்லாந்தில்…