---Advertisement---

வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு ரஹ்மான் அளித்த டிப்ஸ்!

By Sri
Published on: April 25, 2020
A.R.RAHMAN
---Advertisement---

கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டில் இருந்தே வேலை செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய ஆறு டிப்ஸ்களை இசையமைப்பாளர் ரஹ்மான் வழங்கியுள்ளார்.

சமீபத்தில் பாலிவுட் நடிகை ஒருவர் இன்ஸ்டாகிராமில் ரஹ்மானை நேர்காணல் செய்தார். அப்போது அவர் இந்த டிப்ஸ்களை வழங்கினார்.

  1. உடலையும் மனதையும் ஆரோக்யமாகவும் தூய்மையாகவும் வைத்துக்கொள்ளுங்கள்
  2. வீட்டில் இருந்தபடியே வேலை செய்தாலும் அலுவலகத்துக்கு சென்றால் என்ன மாதிரியான உடைகளை அணிவீர்களோ அதையே அணியுங்கள்
  3. வேலை நேரத்தின் மொபைல் போன் உள்ளிட்டவற்றை ஆஃப் செய்துவிடுங்கள்.
  4. வேலை நேரம் முடிந்தவுடன் குடும்பத்தினருடன் பேசுங்கள். அப்போதுதான் அவர்கள் உங்களை வேலை நேரத்தில் தொந்தரவு செய்யமாட்டார்கள்.
  5. பணிபுரியும் இடத்தை எப்போதும் கோவில் போல சுத்தமாகப் பணிபுரியுங்கள்.
  6. நாம் என்னதான் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தினாலும், நமது அறிவு என்பது எல்லையற்ற சக்தி ஒன்றிலிருந்து கிடைக்கிறது. அதனால் கடவுள் மதம் போன்ற விஷயங்களை வைத்து சண்டை போடுவது துரதிர்ஷ்டவசமானது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Epic promotional poster for Vijay Deverakonda's Ranabaali.

அக்டோபர் 16-ல் உலகமெங்கும் வெளியாகும் ‘ரணபலி’: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் சரித்திரப் படம்!

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!

Special international re-release promotional poster for Thalapathy Vijay's Thirupaachi in France.

பிரான்ஸில் வெளியாகும் ‘திருப்பாச்சி’: அக்டோபர் 2-ம் தேதி பிரெஞ்சு திரையரங்குகளில் தளபதி விஜய்யின் கல்ட் கிளாசிக் ரீ-என்ட்ரி!

File photos of veteran actresses Radha and Ambika.

தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சி: நடிகை அம்பிகா மீது ரூ. 46 கோடி மோசடி புகார் அளித்த சகோதரி ராதா: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!

Young champion Dheeran holding his Taekwondo Gold Medal at the ISSO Games.

நடிகர் சிபி சத்யராஜின் குடும்பத்தில் பெருமித தருணம்: ISSO விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வீரர் தீரன்!

Scenic shooting location in Tenkasi for Raju Jeyamohan's directorial AlmostNallavan.

ராஜு ஜெயமோகன் இயக்கத்தில் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’: தென்காசியில் தொடங்கிய இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!