வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு ரஹ்மான் அளித்த டிப்ஸ்!
கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டில் இருந்தே வேலை செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய ஆறு டிப்ஸ்களை இசையமைப்பாளர் ரஹ்மான் வழங்கியுள்ளார். சமீபத்தில் பாலிவுட் நடிகை ஒருவர் இன்ஸ்டாகிராமில் ரஹ்மானை நேர்காணல் செய்தார். அப்போது …
