---Advertisement---

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 10 ஆம் வகுப்புப் பாடம்! மே 2 ஆவது வாரத்தில் தேர்வு!

By Sri
Published on: April 15, 2020
---Advertisement---

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மே மாதம் நடக்கும் என அறிவிக்கபப்ட்ட நிலையில் இப்போது பாடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளன.

கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து தொழில்களும், தொழிலாளர்களும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். கல்வி நிலையங்களுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால் தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.  இதனால் மார்ச் 27 ஆம் தேதி தொடங்க இருந்த 10 ஆம்வகுப்பு தேர்வுகள் தடைபடடன.

இந்நிலையில் இன்னும் நடத்து முடிக்கப்படாமல் இருக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தமிழக முதல்வர் கண்டிப்பாக தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் மாணவர்கள் பயனடையும் வகையில் 10-ஆம் வகுப்பு பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது. இன்று முதல் தூர்தர்ஷன்(பொதிகை) தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Trisha Krishnan sharing her smiling magical may memory clicks on Instagram amid marriage rumors with CM Vijay in political circles.

த்ரிஷாவின் இன்ஸ்டா ‘மேஜிக்கல் மே’ போஸ்ட்; முதல்வர் விஜய் திருமண வதந்திகளுக்கு நடுவே இணையத்தைக் கலக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Actress Urvashi talking about legendary Tamil cinema comedian Kumari Muthu and his inspirational life lesson lines.

“அனைவரும் கிண்டல் செய்த அதே கண்கள் தான்…” லெஜண்ட் குமாரி முத்து சொன்ன வார்த்தை… சமீபத்திய பேட்டியில் உருகிய ஊர்வசி!

Actor Sivakarthikeyan and director Venkat Prabhu upcoming film with Sathya Jyothi Films production inside buzz and industry rumors.

சத்யஜோதி நிறுவனத்துடன் திடீர் மோதல்? சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படம் கைவிடப்பட்டதாகப் பரவும் ஷாக்கிங் வதந்திகள்!

Actor R Madhavan next pan India movie GDN official theatrical release date poster produced by Varghese Moolans Pictures and Tricolour Film.

ஜூலை 17 அன்று தியேட்டர்களில் ஆட்டம் ஆரம்பம்; மாதவனின் மெகா பட்ஜெட் படத்தின் ஓடிடி பார்ட்னர் இவர்தான்!

Thalapathy Vijay and veteran actor Indrans in an iconic sequence from Nanban movie stills.

தளபதி விஜய்யின் படத்தில் அந்த ஒரே ஒரு சீன்; மலையாள நடிகர் ஓப்பனாக உடைத்த பல வருட ரகசியம்!

Hollywood legendary actor and director Clint Eastwood celebrating his 96th birthday with Jigarthanda DoubleX movie references.

96-வது வயதில் காலடி எடுத்து வைக்கும் உலக சினிமா ஜாம்பவான்; ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் காம்போவை கொண்டாடும் ரசிகர்கள்!