---Advertisement---

தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனை! அனைவருக்கும் இலவசம் இல்லை!

By Sri
Published on: April 14, 2020
corona
---Advertisement---

கொரோனா சோதனை மேற்கொள்ளும் தனியார் ஆயவகங்களில் அனைவருக்கும் இலவசமாக செய்யவேண்டியதில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய 157 அரசு ஆய்வகங்களும் 67 தனியார் ஆய்வகங்களும் செயல்பட்டு வருகின்றன. தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள ரூ.4500 மத்திய அரசு கட்டணம் நிர்ணயித்தது. இந்நிலையில் அரசு ஆய்வகங்கள் போல தனியார் ஆய்வகங்களிலும் இலவச பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையில் தீர்ப்பளித்த நீதிமன்றம் அனைத்து ஆய்வகங்களிலும் இலவச பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது. அதுகுறித்து விசாரித்த நீதிமன்றம் “அனைவருக்கும் இலவச கொரோனா பரிசோதனை செய்ய வேண்டாம். மத்திய அரசின் ஆயுஸ்மான் பார்த் யோஜனா அட்டை வைத்திருப்பவர்களுக்கும், மற்ற சில ஏழைகள் என்பதற்கான சான்றுகள் உள்ளவர்களுக்கும் மட்டும் இலவச சோதனை செய்தால் போதும்” என உத்தரவிட்டுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actors Tovino Thomas and Basil Joseph featured in a vibrant digital poster announcing the Athiradi OTT release date on SonyLIV.

தியேட்டர்களில் 50 கோடி வசூலித்த மரண மாஸ் ஹிட் படம்… திடீரென ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த சோனி லிவ்!

Actor Vijay Sethupathi holding a blood-stained weapon in an intense action-packed poster announcing the Slumdog teaser release date.

த்தக் கறையுடன் கத்தியை ஏந்தி நிற்கும் மக்கள் செல்வன்… மிரட்ட வரும் ‘ஸ்லம்டாக்’ பட டீசர்… வெளியீட்டு தேதியை லாக் செய்த படக்குழு!

Comedian Vadivelu sharing an emotional memory about how actor and director Rajkiran gave him a break and supported his early cinema life.

யார் அந்த உன்னதமான மனிதர்? “அன்னைக்கு அவர் மட்டும் சாப்பாடு போட்டு வளர்க்கலனா நான் இல்லை…” பேட்டியில் வடிவேலு சொன்ன ரகசியத்தால் உருகிய கோலிவுட்!

Director Sasi explaining the emotional reason behind choosing his upcoming movie title Noorusami in a recent interview.

இன்னைக்கும் பலரோட போன் ரிங்டோன் அதுதான்… புதிய படத்திற்கு நூறுசாமி என பெயர் வைக்க இதுதான் காரணமாம்… ரகசியத்தை உடைத்த இயக்குநர் சசி!

Actor Arya reportedly planning to make his directorial debut with a self-written script after finishing acting commitments.

தனுஷ் மற்றும் சிம்புவை தொடர்ந்து இயக்குநராக மாறும் ஆர்யா… கோலிவுட்டில் வெடித்த புதிய வதந்தி!

Actor Naga Chaitanya celebrates the auspicious launch of Dhootha Season 2 marking his debut as a producer.

தயாரிப்பாளராக மாறிய முன்னணி நடிகர்… தூதா 2 வெப் சீரிஸ் மூலம் நாக சைதன்யா தொடங்கிய புதிய அதிரடிப் பயணம்!