---Advertisement---

சிறையில் நடிகர்… மாஸ்க் தயாரிக்க பயிற்சி! மம்மூட்டி பகிர்ந்த வீடியோ!

By Sri
Published on: April 9, 2020
---Advertisement---

மலையாள குணச்சித்திர நடிகரான இந்திரன்ஸ் கேரளாவில் உள்ள சிறை ஒன்றில் கைதிகளுடன் இணைந்து மாஸ்க் தயாரித்து வருகிறார்.

மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களீல் நடித்திருப்பவர் இந்திரன்ஸ். இவர் தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு மாநில அரசு விருதுகளையும் பெற்றுள்ளார். ஆனால் இவர் சினிமாவுக்கு ஒரு காஸ்ட்யூம் டிசைனராகதான் அறிமுகமானார்.

இந்நிலையில் இப்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஜப்புரா சென்ட்ரல் ஜெயிலில் மாஸ்க் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிறைக் கைதிகளுக்குப் பயிற்சியும் அளித்து வருகிறார். இது சம்மந்தமான வீடியொவை மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மாஸ்க்குகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்திரன்ஸின் இந்த செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Anjali and the crew of the movie Magudam during the Kakinada schedule wrap.

Magudam Update: முடிந்த காகிநாடா ஷூட்டிங்! அஞ்சலியின் ‘நோ ஈகோ’ ஆட்டிட்யூட்.. ஜிவி பிரகாஷின் இசை மேஜிக்! மகுடம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Jana Nayagan movie poster highlighting the censor board certification update for May 2026 release.

Jana Nayagan Update: ‘ஜன நாயகன்’ ரிலீஸில் திடீர் சிக்கல்? சென்சார் போர்டு குழுவின் முடிவு என்ன? இன்று மாலை நடக்கும் அதிரடி திருப்பம்!

Chiyaan Vikram's viral Instagram reel being recreated by the Kerala Police department.

Chiyaan Vikram Viral Reel: 50 மில்லியன் வியூஸ்.. 6 மில்லியன் லைக்ஸ்! சியான் விக்ரம் வீடியோவை ரீ-கிரியேட் செய்த கேரளா போலீஸ்! வேற லெவல் வைரல்!

Latest photos of actor Sivakarthikeyan from the pre-production of his upcoming film with director Ramkumar Balakrishnan.

SK Next Update: சிவகார்த்திகேயனுடன் இணையும் மலையாள சூப்பர் ஸ்டார்! ‘பார்க்கிங்’ இயக்குநரின் பலமான ஸ்கிரிப்ட்! அதிரடி கூட்டணி!

Director Lokesh Kanagaraj and Wamiqa Gabbi in the movie DC directed by Arun Matheswaran.

லோகேஷ் – அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் ‘ரத்தமும் சதையுமான’ தேவதாஸ்! ‘DC’ ஷூட்டிங் முடிந்தது! ரிலீஸ் எப்போது? இதோ செம அப்டேட்!

Official release date poster of Drishyam 3 starring Mohanlal, directed by Jeethu Joseph.

Drishyam 3: ஜார்ஜ்குட்டிக்கு முடிவுரை கிடைக்குமா? ‘த்ரிஷ்யம் 3’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! மோகன்லால் ரசிகர்களுக்கு செம ட்ரீட்!