ரஜினி, தனுஷ் கூட நடிச்சாச்சு… அடுத்து தனுஷ் பையன் தான்! ‘OM’ விழாவில் மம்மூட்டியின் கலகல பேச்சு!

Actor Mammootty speaking at the pre-release event of the Tamil movie OM alongside co-stars.

‘OM’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் விழாவில் கலந்துகொண்ட மெகாஸ்டார் மம்மூட்டி, தனுஷ் மற்றும் சாய் பல்லவி குறித்து பகிர்ந்த சுவாரசியமான தகவல்களும் கலகலப்பான பேச்சுக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சந்தனக் கடத்தல் வழக்கின் பின்னணி உண்மைகள்: ‘ஓம்’ படத்தின் கதைக்களம் குறித்து வெளியான சுவாரஸ்யத் தகவல்கள்!

Editorial visual featuring the story buzz around Dhanush's Om.

“ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகும் ‘ஓம்’ படத்தின் உணர்ச்சிப்பூர்வமான கதைக்களம் குறித்த தகவல்கள் வைரலாகி வருகின்றன.”

தனுஷ் – மம்மூட்டி கூட்டணி குறித்துப் பேசிய தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால்: தியேட்டர்களில் பட்டையைக் கிளப்பும் ‘ஓம்’!

Editorial visual featuring producer Shraddha Agarwal and OM Chapter 1.

“தனுஷ் மற்றும் மம்மூட்டியை ஒரே படத்தில் இணைப்பது பெருமைமிகு தருணம் என ‘ஓம் – அத்தியாயம் 1’ படத்தின் தயாரிப்பாளர் ஷ்ரத்தா அகர்வால் தெரிவித்துள்ளார்.”

மெகா அப்டேட்! ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘OM’ – நசிருதீன் ஷா உடன் இணையும் மம்மூட்டி, தனுஷ்!

Official announcement poster for Rajkumar Periyasamy's OM movie featuring the star cast.

அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘OM’ திரைப்படத்தில் பாலிவுட் ஜாம்பவான் நசிருதீன் ஷா இணைந்துள்ளார். பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் அக்டோபர் 16, 2026-ல் இப்படம் திரைக்கு வருகிறது.

Mammootty Lokah Moothon : “அந்தக் கை என்னோடது இல்ல” – லோகா படத்தில் நடித்தது குறித்து மம்மூட்டி அதிரடி விளக்கம்!

Malayalam superstar Mammootty during an interview discussing his voice role as Moothon in the Lokah film franchise.

‘லோகா’ படத்தில் தான் நடித்தது ஒரு பெரிய விபத்து என்றும், தன்னை ஏமாற்றி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துவிட்டதாகவும் மம்மூட்டி நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

KARA Release & D55 Update : “கர வர்றது கன்பார்ம்” – தனுஷ் படத்துல மம்மூட்டி காக்கி சட்டை போடுறாரா? கோலிவுட்ல கிளம்புற செம ஹைப்!

Actor Dhanush from the movie Kara and Malayalam superstar Mammootty in a police uniform for D55.

தனுஷோட ‘கர’ படம் ஏப்ரல் 30-ல் சோலோவா ரிலீஸாகப்போகுது. இன்னொரு பக்கம் ‘D55’ ஷூட்டிங் ஸ்பாட்ல மம்மூட்டி பத்தின மிரட்டலான நியூஸ் வந்திருக்கு.

Patriot Trailer Launch : “ஒரே மேடையில ரெண்டு சிங்கங்கள்” – இன்னைக்கு சாயங்காலம் 6 மணிக்கு மோகன்லால் – மம்மூட்டி தரமான செய்கை.. பேட்ரியாட் ட்ரைலர் ரிலீஸ்!

Superstars Mohanlal and Mammootty together in the official poster of the spy thriller movie Patriot.

மலையாள சினிமாவோட ரெண்டு தூண்கள் மோகன்லால் மற்றும் மம்மூட்டி 18 வருஷத்துக்கு அப்புறம் ஒன்னா சேர்ந்து நடிச்சிருக்குற ‘பேட்ரியாட்’ படத்தோட ட்ரைலர் இன்னைக்கு ரிலீஸாகுது.

Official Release Window Update: மே 1 அன்று பேட்ரியாட் ரிலீஸ் – மம்மூட்டி மோகன்லால் கூட்டணியின் மெகா பிளான்

Official movie poster of Patriot featuring superstars Mammootty and Mohanlal with release date May 1

மம்மூட்டி மற்றும் மோகன்லால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள பேட்ரியாட் திரைப்படம், வரும் மே மாதம் 1ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Dhanush’s Massive Lineup: “மம்மூட்டி முதல் மாரி செல்வராஜ் வரை..” – அடுத்தடுத்த மெகா பிரம்மாண்ட படங்களில் தனுஷ்!

Actor Dhanush and Mammootty during D55 shoot and latest updates on D57 with Mari Selvaraj.

நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் 2026 ஆம் ஆண்டு மிக முக்கியமான ஒன்றாக மாறப்போகிறது. மம்மூட்டி உடனான கூட்டணி மற்றும் மாரி செல்வராஜ் உடனான வரலாற்றுப் படம் என அதிரடி அப்டேட்கள் வெளியாகியுள்ளன.

Patriot Update: மம்மூட்டி – மோகன்லால் மோதும் ‘பேட்ரியாட்’.. மகளிர் தின ஸ்பெஷலாக இணைந்த ரேவதி – ரிலீஸ் தேதி இதோ!

Actress Revathy in her official character poster from the 2026 Malayalam movie Patriot.

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் ‘பேட்ரியாட்’ திரைப்படத்தில் மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருடன் இணைந்து நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.