Catch this heartwarming drama soon: சின்ன சின்ன ஆசை ஓடிடி ரிலீஸ்!
வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ் மற்றும் மது நடிப்பில் வெளியான ‘சின்ன சின்ன ஆசை’ திரைப்படம் ஜூலை 28 முதல் ஓடிடியில் வெளியாகிறது.
வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ் மற்றும் மது நடிப்பில் வெளியான ‘சின்ன சின்ன ஆசை’ திரைப்படம் ஜூலை 28 முதல் ஓடிடியில் வெளியாகிறது.
மலையாள குணச்சித்திர நடிகரான இந்திரன்ஸ் கேரளாவில் உள்ள சிறை ஒன்றில் கைதிகளுடன் இணைந்து மாஸ்க் தயாரித்து வருகிறார். மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களீல் நடித்திருப்பவர் இந்திரன்ஸ். இவர் தேசிய விருது உள்ளிட்ட …