கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து இந்தியாவில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கையாளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
குறிப்பாக, திரை பிரபலங்களும் பல்துறை பிரபலங்களும் தங்கள் ரசிகர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை தங்கள் சமூக வலைத்தளம் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Let’s stay indoors and fight Tis 🙏 💪#StayAtHomeSaveLives @Vijayabaskarofl @MoHFW_INDIA pic.twitter.com/IgxgngeL6X
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) March 24, 2020








