Corona (Covid-19)2 years ago
கொரோனா விழிப்புணர்வு – ட்விட்டரில் நடிகர் சிவகார்த்திகேயனின் வேண்டுகோள்
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து இந்தியாவில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கையாளப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. குறிப்பாக, திரை பிரபலங்களும் பல்துறை பிரபலங்களும் தங்கள் ரசிகர்களுக்கும் நாட்டு...