---Advertisement---

கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு: எந்த தளத்தில் எப்போது வெளியீடு?

Published on: October 6, 2026
Digital streaming announcement graphic for Karthik Subbaraj's Dorothy.
---Advertisement---

தமிழ் திரையுலகில் தனது வித்தியாசமான கதைக்களங்கள் மற்றும் வித்யாசமான இயக்கத்தால் ரசிகர்களை எப்போதும் ஈர்க்கும் முன்னணி இயக்குநரான கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘டோரதி’ (Dorothy).

சனந்த் மற்றும் ரிஷிகாந்த் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு சிறப்பான வேடத்தில் தோன்றியுள்ளார். மேலும், இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருப்பது படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கடந்த செப்டம்பர் 25-ம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படம், சினிமா விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

திரையரங்குகளில் கலவையான வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இப்படம் தற்போது ஓடிடி தளத்தில் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகிவிட்டது. அதன்படி, பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸில் (Netflix) வரும் அக்டோபர் 23-ம் தேதி அன்று இப்படம் அதிகாரப்பூர்வமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தியேட்டர் வெளியீட்டைக் காட்டிலும் ஓடிடி தளங்களில் இது போன்ற வித்தியாசமான திரில்லர் கதைகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு கிடைப்பது வழக்கம் என்பதால், நெட்ஃப்ளிக்ஸ் வருகைக்குப் பிறகு ‘டோரதி’ படத்திற்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Split-mood South Indian cinema editorial visual representing college romance Haiku and hostel mystery thriller 418 now streaming on Netflix.

கல்லூரி காதல் கதையா அல்லது திகில் மர்மமா? வார இறுதியில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் 5 மொழிகளில் வெளியான இரண்டு புதிய படங்கள்!

Whimsical South Indian fantasy cinema editorial visual representing the Tamil film Drones now streaming on Amazon Prime Video.

மாயாஜால சாகசமும் நகைச்சுவையும் கலந்த ‘ட்ரோன்ஸ்’ இப்போது உங்கள் வீட்டிற்கே வந்துவிட்டது… எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?

Promotional banner representing the Tamil action romantic film Anbil Avan premiering on SonyLIV.

சோனி லிவ் (SonyLIV) தளத்தில் வெளியாகும் தமிழ் அதிரடி காதல் படம் ‘அன்பில் அவன்’! ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?

Vijay Deverakonda and Rashmika Mandanna in a promotional still for the period action drama Ranabaali on Netflix.

தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடியில் அதிரடி காட்ட வரும் ‘ரணபலி’… ஸ்ட்ரீமிங் தேதி மற்றும் மொழிகள் விவரம் இதோ!

Superstar Rajinikanth as Tiger Muthuvel Pandian in the action blockbuster Jailer 2 streaming on Amazon Prime Video.

பாக்ஸ் ஆபிஸில் 800 கோடி வசூல் சாதனை… இப்போது வீட்டிலிருந்தே பார்க்கலாம்! ‘ஜெயிலர் 2’ ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

Promotional OTT banner of the Tamil movie Allpass streaming on Amazon Prime.

தியேட்டரைத் தொடர்ந்து இப்போது ஓடிடியில் மிரட்ட வரும் ‘ஆல் பாஸ்’! எந்த தளத்தில் தெரியுமா?