கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு: எந்த தளத்தில் எப்போது வெளியீடு?
“இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியான ‘டோரதி’ திரைப்படம் அக்டோபர் 23-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதா?.”
“இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியான ‘டோரதி’ திரைப்படம் அக்டோபர் 23-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதா?.”
இந்தியத் திரையுலகின் ‘திரைக்கதை மேதை’ சிங்கீதம் சீனிவாச ராவ், 40 ஆண்டுக்கால கனவுப் படைப்பான ‘சிங் கீதம்’ திரைப்படத்தை 94 வயதில் நெட்ஃப்ளிக்ஸ் மூலம் ரசிகர்களுக்குத் தந்துள்ளார்.
28 இயர்ஸ் லேட்டர் டேனி பாயல் இயக்கமும், அலெக்ஸ் கார்லாந்தின் கதையுடன் உருவான பயங்கர ஹாரர். படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமிங் ஆகிவிட்டது. அதிர்ச்சி, பயங்கரம், குடும்ப உணர்ச்சி ஆகியவை கலந்த அனுபவத்தை இது ரசிகர்களுக்கு தருகிறது.