கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: படத்தை பார்த்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Editorial visual featuring Rajinikanth appreciating the team of Dorothy.

“கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளியான ‘டோரதி’ திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் பார்த்து படக்குழுவினரைப் பாராட்டியுள்ளது கோலிவுட்டில் கவனத்தை ஈர்த்துள்ளது.”

மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் இணைகிறாரா கார்த்திக் சுப்பாராஜ்? கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு!

Editorial visual featuring Karthik Subbaraj and Chiranjeevi.

“இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் மெகாஸ்டார் சிரஞ்சீவியைச் சந்தித்து புதிய கதை ஒன்றை விவரித்துள்ள நிலையில், இந்த புதிய கூட்டணி குறித்த தகவல்கள் சினிமா வட்டாரத்தில் தீயாய் பரவி வருகின்றன.”

சினிமா கிளிஷேக்களை உடைத்தெறிந்த ரிஷிகாந்த் மற்றும் சனந்த்: ‘டோரதி’ படத்திற்கு இயக்குநர் மிஷ்கின் பாராட்டு மழை!

Editorial visual featuring director Mysskin's remarks on Dorothy.

“பழைய சினிமா கிளிஷேக்களைத் தூக்கியெறிந்துவிட்டு உண்மையான நாயகர்களாக மிளிர்ந்துள்ள ரிஷிகாந்த் மற்றும் சனந்த்தை இயக்குநர் மிஷ்கின் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.”

கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு: எந்த தளத்தில் எப்போது வெளியீடு?

Digital streaming announcement graphic for Karthik Subbaraj's Dorothy.

“இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியான ‘டோரதி’ திரைப்படம் அக்டோபர் 23-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதா?.”

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ படத்தை பாராட்டித் தள்ளிய நடிகர் சூர்யா: படக்குழுவினருக்கு வாழ்த்து!

Actor Suriya praising Dorothy movie poster.

“இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் கதைக்களம் மற்றும் நடிப்பைப் பாராட்டி நடிகர் சூர்யா சிறப்பு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.”

அக்டோபர் 2-ல் தெலுங்கில் ரிலீசாகும் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’: மிரட்டலான தெலுங்கு டிரெய்லர் வெளியீடு!

'டோரதி' தெலுங்கு வெளியீட்டுத் திரைப்படப் போஸ்டர்.

“கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி தெலுங்கிலும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தெலுங்கு டிரெய்லர் வெளியாகியுள்ளது.”

திரையரங்குகளில் ரிலீஸாகும் சியான் விக்ரமின் ‘மகான் 2’: இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடி அறிவிப்பு!

Mahaan 2 movie theatrical release announcement poster.

“முதல் பாகம் ஓடிடியில் வெளியாகி ஏமாற்றத்தைத் தந்த நிலையில், சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணையும் ‘மகான் 2’ படத்தை தியேட்டரில் வெளியிட உள்ளதாகக் கார்த்திக் சுப்பராஜ் அறிவித்துள்ளார்.”

“ட்விட்டர் உலகம் ரொம்ப சிறியது!” – ‘டோரதி’ பட விமர்சனங்கள் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிரடிப் பேச்சு!

Director Karthik Subbaraj speaking at the Dorothy movie press meet.

“டோரதி’ படத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் எழும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், திரையரங்கு செல்லும் உண்மையான பார்வையாளர்களின் வரவேற்பு பெரிது என்று பதிலளித்துள்ளார்.”

கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ சினிமா விமர்சனம்: கிராமத்து கதையில் அதிரடி திருப்பம்! படம் எப்படி இருக்கு?

Cinematic review visual representation for Dorothy.

“கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் முதல் பாதியில் கிராமத்து மணத்தோடும், இரண்டாம் பாதியில் துணிச்சலான சமூகக் கருத்துடனும் உருவாகியுள்ளது.”

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டோரதி திரைப்படம் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.