---Advertisement---

Sardar 2 PVRINOX Promo: தியேட்டரை அதிரவிட்ட கார்த்தியின் வேற லெவல் விளம்பரம்!

By Sri
Published on: July 25, 2026
Innovative on-screen promotional display for Sardar 2 inside PVRINOX theatres.
---Advertisement---

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான கதைக்களங்கள் மற்றும் தரமான திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம் ‘சர்தார் 2’. பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு மற்றும் விளம்பரப் குழுவினர் திரையரங்குகளில் ஒரு புதுமையான ப்ரோமோஷன் உத்தியை கையாண்டுள்ளனர்.

PVRINOX திரையரங்குகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இடைவேளையின் போது ‘சர்தார் 2’ படத்திற்கான பிரத்யேக ப்ரோமோஷன் வெளியிடப்பட்டுள்ளது. “உங்கள் தொலைபேசியை சைலண்ட் மோடில் போடவும்” (PUT YOUR PHONE ON SILENT MODE) என்ற வித்தியாசமான மற்றும் கவனத்தை ஈர்க்கும் வாசகத்துடன் தொடங்கப்பட்ட இந்த விளம்பரம் தியேட்டருக்கு வந்திருந்த ரசிகர்களை உடனடியாகக் கவர்ந்துள்ளது. திரையரங்குகளில் படத்தின் தாக்கத்தை அதிகரிக்கவும், பார்வையாளர்களை நேரடியாக ஈர்க்கவும் செய்யப்பட்டுள்ள இந்த நவீன விளம்பர உத்தி சமூக வலைதளங்களிலும் பெரும் வைரலாகி வருகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring the Diwali release announcement for Mookuthi Amman 2.

‘மூக்குத்தி அம்மன் 2’ தீபாவளி ரிலீஸ் தேதி அறிவிப்பு: சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் மாஸ் ஆன்மீகப் படம்!

Editorial visual featuring V.D. Satheesan's review of Bethlehem Kudumba Unit.

“மனசுக்கு அவ்ளோ ரிப்ரெஷிங்!” ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ படத்தைப் பார்த்துவிட்டு டைரக்டருக்கே போன் போட்ட முதல்வர்!

Editorial visual featuring the news update on Rajinikanth's Padayappa 2.

‘படையப்பா’ ரீ-ரிலீஸ் வெற்றிக்குப் பின் ரஜினி கொடுத்த ஐடியா: நீலாம்பரி ரீ-என்ட்ரி கதையைக் கூறிய கே.எஸ்.ரவிகுமார்! அப்போ ‘படையப்பா 2’ ரெடியா?

Editorial visual featuring Natty Natraj's appreciation for the movie Drones.

சதுரங்க வேட்டை பாணியில் ‘டிரோன்ஸ்’ படத்தின் வெற்றி: இளம் டீமைப் பாராட்டி நெகிழ்ந்த நடிகர் நட்டி!

Editorial visual featuring the AI promo update for Rajan Vagaiyarah.

வெற்றிமாறனின் ‘ராஜன் வகையறா’ புதிய AI போஸ்டர் வெளியீடு: கென் கருணாஸ் வடிவமைப்பில் மிரட்டல் லுக்!

Editorial visual featuring the pooja launch of Trident Arts Production No. 22.

சசிகுமார், நரேன் நடிப்பில் பிரம்மாண்ட புதிய படம்: டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பு எண் 22 பூஜை விழா தொடக்கம்!