---Advertisement---

வாவ்.. யானையை இதுக்கும் பயன்படுத்தலாமா? – வீடியோ பாருங்க…

By Sri
Published on: October 5, 2019
elephant
---Advertisement---

யானையை வைத்து ஒருவர் நிகழ்த்தும் சாகச வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் யானைகளை பூங்காக்களில் காட்சி பொருளாக பார்க்கிறார்கள். அல்லது கோவிலில் பார்க்கலாம். அதிலும் ஆசிர்வாதம் செய்யும் யானைகளுக்கு வாழைப்பழம், பணம், தேங்காய் என எதாவது நீங்கள் கொடுக்க வேண்டும். யானையின் பலம் புரியாமல் அதை வைத்து பிச்சை எடுத்தும் வந்தனர். தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், யானையை வைத்து வாலிபர் ஒருவர் செய்யும் சாகச வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.