மனதை உருக்கும் வீடியோ: யானைகளும் ஒரு பெண்ணும் – இயற்கை அன்பின் அழகான காட்சி!
தாய்லாந்தின் பிரபலமான Elephant Nature Park-இல் படம் பிடிக்கப்பட்ட ஒரு சிறிய 15 விநாடி வீடியோ தான் இப்போ இணையதளத்தை கலக்குறது. அந்த வீடியோவில, ஒரு பெண் ஆற்றங்கரையில் நின்றிருக்க, பல யானைகள் மெதுவாகவும் …
