---Advertisement---

“தல அஜித்தின் கார் பந்தயம்!” இன்று இரவு 10.45 மணிக்குத் தொடக்கம் – பிரான்சில் பறக்கப்போகும் AK64 நாயகன்!

Published on: May 3, 2026
Actor Ajith Kumar at the Circuit Paul Ricard in France, preparing for the Michelin Le Mans Cup Round 2 with his racing team
---Advertisement---

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அஜித்குமார், தனது சினிமா பணிகளுக்கு இடையே கார் பந்தயங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் ஐரோப்பாவில் நடைபெறும் பல்வேறு சர்வதேச கார் பந்தயங்களில் ‘Ajith Kumar Racing’ அணியின் சார்பாகப் பங்கேற்று வருகிறார்.

இன்று இரவு முக்கியப் போட்டி: பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் ‘Michelin Le Man Cup’ தொடரின் இரண்டாம் சுற்று இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் அஜித் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 10.45 மணிக்கு இந்த விறுவிறுப்பான கார் பந்தயம் தொடங்குகிறது. அஜித்தின் வேகத்தையும் திறமையையும் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Actor Ajith Kumar in his racing gear preparing for the Michelin Le Mans Cup Round 2 in France.
மிச்செலின் லெ மான்ஸ் கப்: இன்று இரவு பந்தய களத்தில் அஜித்குமார்!

சர்வதேச அளவில் AK64 நாயகன்: தற்போது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் #AK64 படத்தில் நடிப்பதற்கான ஆயத்தப் பணிகளில் இருக்கும் அஜித், அதே சமயம் சர்வதேச பந்தய களங்களிலும் தனது முத்திரையைப் பதித்து வருகிறார். சமீபத்தில் நடந்த பயிற்சியின் போது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் அஜித் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!

Kamal Haasan and Rashmika Mandanna at the grand launch event of the M.S. Subbulakshmi biopic in Chennai.

எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக் தொடக்க விழா: ராஷ்மிகா மந்தனாவுக்கு கமல் ஹாசன் சொன்ன முக்கிய அறிவுரை!

Debutant director Jason Sanjay speaking at the promotional event for his upcoming film Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: என் படத்திற்காக தளபதி விஜய் பிரமோஷன் செய்யமாட்டார் – இயக்குநர் ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

Director Seeman and actor Silambarasan TR during a past cinematic discussion.

சீமானின் ‘பகலவன்’ படம் கைவிடப்பட்டது ஏன்?: நடிகர் சிம்புவை பாராட்டி இயக்குநர் சீமான் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்!