“தல அஜித்தின் கார் பந்தயம்!” இன்று இரவு 10.45 மணிக்குத் தொடக்கம் – பிரான்சில் பறக்கப்போகும் AK64 நாயகன்!

Actor Ajith Kumar at the Circuit Paul Ricard in France, preparing for the Michelin Le Mans Cup Round 2 with his racing team

நடிகர் அஜித்குமார் பிரான்சில் நடைபெறும் ‘Michelin Le Mans Cup’ சர்வதேச கார் பந்தயத்தின் இரண்டாம் சுற்றில் இன்று இரவு பங்கேற்கிறார்.

Birthday Wishes: “கோடிக்கணக்கான இதயங்களை வென்றவர்!” அஜித்குமாருக்கு அண்ணாமலை நெகிழ்ச்சியான வாழ்த்து!

A combined image showing BJP politician Annamalai and actor Ajith Kumar on the occasion of the actor's birthday.

நடிகர் அஜித்குமார் அவர்களின் பிறந்தநாளையொட்டி, அரசியல் தலைவர் அண்ணாமலை அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அஜித்தின் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியை அவர் புகழ்ந்துள்ளார்.

Thala Ajith Birthday Special: “பாக்ஸ் ஆபிஸை அதிரவிட வரும் டேவிட் பில்லா!” மெர்சலாக்கும் ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்! மே 1-ல் மீண்டும் ‘தல’ தரிசனம்!

Official poster and trailer still of Ajith Kumar's Billa movie re-release scheduled for May 1, 2026.

அஜித் குமாரின் பிறந்தநாள் பரிசாக ‘பில்லா’ திரைப்படம் மே 1-ம் தேதி மீண்டும் வெளியாகிறது. இதன் அதிரடியான ரீ-ரிலீஸ் ட்ரெய்லர் தற்போது ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

Racing Star AJITH : பெல்ஜியத்தில் பறந்த இந்தியக் கொடி! – ரேசிங்கில் 2-வது இடம் பிடித்து அஜித் குமார் அணி சாதனை!

Actor Ajith Kumar holding the Indian flag on the podium at Circuit de Spa-Francorchamps, Belgium.

பெல்ஜியத்தின் புகழ்பெற்ற ஸ்பா-பிரான்கார்சாம்ப்ஸ் ஓடுதளத்தில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்து இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.

AMARKALAM Re-Release : ‘வாசு’ மீண்டும் வருகிறான்! – அமர்க்களம் ரீ-ரிலீஸ் ட்ரெய்லர் இன்று வெளியீடு!

Official 4K re-release poster of Amarkalam featuring Ajith Kumar in a rugged look.

இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித் – ஷாலினி நடித்த ‘அமர்க்களம்’ படத்தின் ரீ-ரிலீஸ் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகிறது.

Ajith-Shalini Viral Video: “அஜித்.. இங்க பாரு!” – ஷாலினி செய்த அந்த க்யூட் அன்பு கட்டளை! அசடு வழிந்து ஏகே கேட்ட அந்த ஒரு வார்த்தை!

Actor Ajith Kumar and wife Shalini having a playful conversation where he asks Enga in a viral video.

வைரலாகும் வீடியோவில், “அஜித்குமார்.. இங்க பாரு” என ஷாலினி சொல்ல, “எங்க?” என அஜித் தேடும் அந்த க்யூட் ரியாக்ஷன் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

ஆத்விக்கிற்காக மைதானத்தில் ஆஜரான அஜித் – ஷாலினி! மகாபலிபுரம் FC மெட்ராஸில் எடுக்கப்பட்ட அந்த “க்யூட்” புகைப்படங்கள் இதோ!

Actor Ajith Kumar and Shalini at FC Madras Mahabalipuram for son Aadvik's football session in March 2026.

தனது மகன் ஆத்விக்கின் கால்பந்து ஆர்வத்தை ஊக்கப்படுத்த மகாபலிபுரத்தில் உள்ள FC மெட்ராஸ் மைதானத்திற்கு நடிகர் அஜித்குமார் மற்றும் ஷாலினி வருகை தந்தனர். அங்கு எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Ajith Kumar’s AK64 Director Update: “இயக்குனர் மாற்றமா? வதந்திகளை நம்பாதீர்கள்!” – ஏகே 64 குறித்து சுரேஷ் சந்திரா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Official confirmation regarding Adhik Ravichandran continuing as the director of Ajith Kumar's movie AK64.

அஜித்குமார் நடிக்கும் ஏகே 64 படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மாற்றப்பட்டு, சிறுத்தை சிவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை அஜித்தின் மேலாளர் மறுத்துள்ளார்.

Actress Rambha: “சிம்ரன் ரோலில் நான் நடித்திருக்க வேண்டியது!” – வாலி படம் குறித்து ரம்பா பகிர்ந்த ரகசியம்! அஜித்தை பார்த்து வியந்தது ஏன்?

Actress Rambha talking about missing the lead role in Ajith Kumar's blockbuster movie Vaali.

அஜித் குமாரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான ‘வாலி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வந்த வாய்ப்பை ஏன் தவறவிட்டேன் என்பது குறித்து நடிகை ரம்பா அண்மையில் மனம் திறந்துள்ளார்.

திரௌபதி 2: மங்காத்தாவால் வந்த சோகமான சரிவு!

இயக்குனர் மோகன் ஜியின் திரௌபதி 2 வசூல் மற்றும் விமர்சனங்கள்

அஜித் நடித்த மங்காத்தா ரீ-ரிலீஸால் ‘திரௌபதி 2’ படத்திற்குத் திரையரங்குகள் கிடைக்கவில்லை. மறைக்கப்பட்ட உண்மைகள் மக்களைச் சேரவில்லை என மோகன் ஜி ஆதங்கம்!