---Advertisement---

தியேட்டர் போகலையா, அப்போ அமேசான் பிரைமில் பாருங்க!!

By Sri
Published on: September 18, 2025
Coolie
---Advertisement---

கடந்த ஆகஸ்ட் மாதம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தியேட்டரில் வெளியிடப்பட்ட “கூலி”-யை, இப்பொழுது நாம் வீட்டில் இருந்தே பார்க்கலாம்.

” கூலி” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, அமீர்கான், ஸ்ருதிஹாசன் என பல்வேறு நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படம் சூப்பர் ஸ்டார் அவர்களின் 171-ஆவது படமாகும்.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றதுடன், பல்வேறு விமர்சனங்களும் வெளியாகியது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்தியா படமாக வெளியிடப்பட்டது.

கூலி படம் பக்கா மாஸ், கலக்கல் கமர்சியல் என சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கேற்ப கதைக்களம் கொண்டதாகும் . இதனை அடுத்து, இப்படம்செப்டம்பர் 11-ஆம்  தேதி ஓ டி டி (ott) தளமான  “அமேசான் பிரைமில்” வெளியிடப்பட்டுள்ளது.

சோ, தியேட்டர் போகலையேனு, வருத்தப்படாதீங்க! வீட்ல இருந்தே “அமேசான் பிரைமில்” பார்க்கலாம்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official teaser promotional banner for the Hindi film Nayyi Navelli.

பாலிவுட்டில் ஜி.வி. பிரகாஷின் மியூசிக்கல் என்ட்ரி: ‘நயி நவேலி’ படத்தின் மிரட்டலான டீசர் இதோ!

Official first single promotional banner for Vijay Sethupathi's Baththa.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தின் முதல் பாடல்: வெளியானது மனதை உருக்கும் ‘மகளே’ சிங்கிள்!

Actress Divya Spandana (Ramya) in a file photo.

“திருமணம்தான் வாழ்க்கை இல்லை…” திருமணம் குறித்து நடிகை திவ்யா ஸ்பந்தனா (ரம்யா) ஓப்பனாகப் பேச்சு!

Official promotional poster for Suriya's Inbaraj confirming a Diwali 2026 release.

சூர்யாவின் ஹாட்ரிக் சாதனை: தீபாவளிக்கு வெளியாகும் ‘இன்பராஜ்’ – ஜித்தூ மாதவன் இயக்கத்தில் மிரட்டல்!

Screengrab of the viral Instagram story shared by Aarti Ravi.

“சூர்யா, அஜித், விக்ரம், கமலை விட…” ஆர்த்தி ரவியின் வைரல் இன்ஸ்டா ஸ்டோரி மற்றும் பின்னணி என்ன?

Special character reveal poster of Ravi Mohan as Lord Venkateswara in Vaddi Kaasula Vaada.

‘வட்டி காசல வாட’ படத்தில் கடவுள் வேடத்தில் ரவி மோகன்: ஸ்ரீ வெங்கடேஸ்வராவாக களமிறங்கும் நடிகர்!