---Advertisement---

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி செலுத்த இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!

By Sri
Published on: September 30, 2024
---Advertisement---

சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 13.7 சொத்து உரிமையாளர்களிடமிருந்து 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான 2000 கோடி வசூலிக்க நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. சொத்து வரி ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை என்று இரண்டு அரையாண்டு வீதம் வசூல் செய்யப்பட்டு வருகின்றது.

முதல் அரையாண்டுக்கான வரி செலுத்தாமல் அதை இரண்டாம் அரையாண்டில் செலுத்தினால் அதற்குத் தகுந்த அபராதம் செலுத்த வேண்டும். முதல் அரையாண்டில் செப்டம்பர் 28ஆம் தேதி வரை 835 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை குடிநீர் வாரியத்தில் 13.96 லட்சம் பேர் வரியும், 9.1 பேர் கட்டணமும் செலுத்தி இருக்கிறார்கள்.

ஆண்டுக்கு 895 கோடி ரூபாய் வசூலாக வேண்டும், ஆனால் முதல் அரையாண்டில் அதாவது 28ஆம் தேதி வரை 375 கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஆகியுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்திற்கு முதல் அரையாண்டு வரியை செலுத்த இன்றே கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரி செலுத்துவதற்கு மக்கள் அந்தந்த தொகுதிகளுக்கு சென்று வருகிறார்கள்.

 

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

A stylish poster of Chiyaan Vikram from the movie Dhruva Natchathiram with the text indicating a release on or before June 15.

Dhruva Natchathiram Release: “ஒருவழியாக முடிகிறது 10 ஆண்டுகால காத்திருப்பு!” ஜூன் 15-க்குள் ரிலீஸ் செய்ய கோர்ட் அதிரடி.. கொண்டாட்டத்தில் விக்ரம் ரசிகர்கள்!

Official digital release poster of the movie Moondram Pirai starring Kamal Haasan and Sridevi on Amazon Prime Video for May 1, 2026.

Moondram Pirai OTT: “44 ஆண்டுகால காத்திருப்பு முடிந்தது!” டிஜிட்டல் தரத்தில் வெளியாகும் ‘மூன்றாம் பிறை’.. பிரைம் வீடியோ கொடுத்த மெகா அப்டேட்!

Actress Shalini Ajith Kumar sharing a romantic and candid photo with her husband Ajith Kumar on their wedding anniversary.

Anniversary Special: “என்றென்றும் காதல்!” அஜித்துடன் திருமண நாளை கொண்டாடிய ஷாலினி.. இணையத்தை கலக்கும் கியூட் போட்டோ!

Actor RJ Balaji speaking at an event about director Lokesh Kanagaraj missing his vote due to a missed flight.

Lokesh Kanagaraj Election Issue: “பிளைட் கேட் மூடப்பட்டுவிட்டது!” லோகேஷ் ஓட்டு போடாதது ஏன்? உண்மையை உடைத்த ஆர் ஜே பாலாஜி!

Screenshot of Director Mari Selvaraj's official tweet praising Dhanush's performance in Kara (கர).

Mari Selvaraj Review: “திரை சிலிர்ப்பு.. நெஞ்சுக்குள் உசுப்பிய தனுஷ்!” கர படத்தைப் பார்த்து மாரி செல்வராஜ் போட்ட உருக்கமான ட்வீட்.. ஜித்து முண்டா யார்?

Official award poster of actress Honey Rose winning the 2nd Best Actress at the 49th Kerala Film Critics Award 2025 for Rachel.

49th Kerala Film Critics: “ரேச்சல் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!” முதல் விருதை வென்று நெகிழ்ந்த ஹனி ரோஸ்.. வைரலாகும் போஸ்டர்!