Posted inLatest News tamilnadu
சென்னை மாநகராட்சியில் சொத்துவரி செலுத்த இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி செலுத்துவதற்கு இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 13.7 சொத்து உரிமையாளர்களிடமிருந்து 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான 2000 கோடி வசூலிக்க நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. சொத்து வரி ஏப்ரல் முதல்…