---Advertisement---

தமிழக அமைச்சரவை மாற்றம்… நாளை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் அறிவிப்பு…!

By Sri
Published on: September 28, 2024
---Advertisement---

தமிழக அமைச்சரவையில் மாற்றம் தொடர்பான அறிவிப்பு நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.

தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.  தமிழக  அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று முதல் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். தற்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினில் இருந்து வெளிவந்துள்ள நிலையில் மீண்டும் அமைச்சரவையில் அவருக்கு இடம் வழங்கப்படுமா?

அது மட்டுமில்லாமல் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதல் அமைச்சர் பதவி வழங்கப்படுமா? என்பது தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும் நாளை வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது. மூத்த அமைச்சர்கள் சிலருக்கு இலாகா மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

துணை முதலமைச்சர் பதவி புதிய அமைச்சர்கள் பதவி யார் யாருக்கு கிடைக்கப் போகின்றது என்ற கேள்விக்கான விடை நாளை கிடைக்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நாளை அல்லது நாளை மறுதினம் நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கின்றது. நாளை தமிழகத்தில் எந்தத் துறைக்கு எந்த அமைச்சர்கள் மாறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Concept graphic representing Sivakarthikeyan's new focus on commercial advertisements.

SK update: விளம்பரப் படங்களில் நடிக்க தீவிரமான முடிவெடுத்த சிவகார்த்திகேயன்!: ‘சேயோன்’ படத்தைத் தொடர்ந்து பிராண்ட் எண்டார்ஸ்மென்ட் பக்கம் திரும்பும் மாஸ் ஹீரோ!

Title announcement concept graphic for Suriya's 47th film as a police officer.

Suriya 47: விநாயகர் சதுர்த்தியில் வெளியாகும் மாஸ் டைட்டில்!: ‘ஆவேசம்’ இயக்குநர் படத்தில் காக்கிச் சட்டையில் மிரட்டும் சூர்யா – தீபாவளி 2026 ரிலீஸ்!

Promotional banner for Rocking Star Yash's high-grossing film Toxic.

Toxic Movie Update: வசூலில் சாதனை, ஆனால் நெகட்டிவ் விமர்சனங்கள்!: பாக்ஸ் ஆபிஸில் புயல் கிளப்பும் யஷின் ‘டாக்சிக்’ – முதல் நாள் வசூல் நிலவரம் என்ன?

Concept graphic representing actress Aishwarya Lekshmi's potential role in Atlee and Allu Arjun's Raaka.

RAAKA Movie Update: அட்லி – அல்லு அர்ஜுன் கூட்டணியில் ஐஸ்வர்யா லட்சுமி!: பான்-இந்தியா படமான ‘ராகா’வில் வில்லி கதாபாத்திரமா? – லேட்டஸ்ட் பஸ்!

Conceptual graphic representing actress Sreeleela's status in Ajith Kumar's Daredevil.

Daredevil Movie Update: அஜித்தின் ‘டேர்டெவில்’ படத்திலிருந்து விலகுவாரா ஸ்ரீலீலா?: தீவிரம் காட்டும் கால்ஷீட் பிரச்சனை – லேட்டஸ்ட் சினிமா நிலவரம்!

Concept graphic representing Jayam Ravi's devotional film directed by Vishnu Sasi Shankar.

Actor Ravi Mohan’s Next: ஐயப்ப பக்தராக களமிறங்கும் ஜெயம் ரவி!: ‘மல்லிகாபுரம்’ இயக்குநருடன் கைகோர்க்கும் மாஸ் ஹீரோ – லேட்டஸ்ட் சினிமா அப்டேட்!