---Advertisement---

தற்கொலை முயற்சி, தண்டவாளத்தில் படுத்து தூங்கிய பெண்… நொடி பொழுதில் நடந்த ட்விஸ்ட்… வைரல் வீடியோ…!

By Sri
Published on: September 10, 2024
---Advertisement---

குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை முயற்சி செய்த பெண் ஒருவர் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிகார் மாநிலத்தின் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள மோதிஹறியில் இருந்து முசாபர் வரை சென்று கொண்டிருந்த ரயிலை அதன் லோகோ பைலட் திடீரென நிறுத்தினார். இதற்கு காரணம் பெண் ஒருவர் தண்டவாளத்தில் படுத்து கொண்டிருந்ததை அந்த லோகோ பைலட் பார்க்க பின்னர் அவசர பிரேக்குகளை பயன்படுத்தி சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தினார்.

லோகோ பைலட் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால் தற்கொலைக்கு முயற்சி செய்த பெண் காப்பாற்றப்பட்டார். ரயிலை நிறுத்தியதும் சகப்பயணிகள் கீழே இறங்கினர். அப்போது தற்கொலைக்கு முயன்ற பெண் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பிய பயணிகள் அவரிடம் விசாரணை செய்தார்கள்.

அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக மனதில் அழுத்தத்தில் இருந்ததாக அந்த பெண் கூறியிருந்தார். தனது காதலை குடும்பத்தார் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். இத்தோடு என்னை ஏன் காப்பாற்றினீர்கள் நான் சாகவேண்டும் என்று அவர் அழுதுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  Boost Your Health: The Benefits of Guava and Banana Explained

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the 8-minute promo premiere for Vetrimaaran and Silambarasan TR's Arasan.

‘வடசென்னை’ உலகத்தில் ‘அரசன்’! 8 நிமிட ப்ரோமோ ரெடி… மாஸ் முடிவெடுத்த வெற்றிமாறன் – சிலம்பரசன் டிஆர்!

Editorial visual announcing the official launch and filming of Tamizh Padam 3: Alien Athiyayam.

“அகில உலக சூப்பர் ஸ்டார்” சிவாவின் ‘தமிழ் படம் 3: ஏலியன் அத்தியாயம்’ – ஷூட்டிங் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம்!

Editorial visual capturing producer Kalaipuli S. Thanu recalling the inception of Suriya's Kaakha Kaakha.

அத்தனை நிறுவனங்களும் வேண்டாம் சொன்ன கதை… கெளதம் மேனனை தூக்கி நிறுத்திய தாணு: ‘காக்க காக்க’ படத்தின் சீக்ரெட் ரிவீல்!

Editorial visual illustrating director Perarasu recalling the Thirupaachi screenplay incident.

“இதுதான் சிறந்த திரைக்கதை!” – விஜய்யின் ‘திருப்பாச்சி’ பட ரிலீஸ் இரவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் பகிர்ந்த பேரரசு!

Editorial visual announcing the first single '#AdraParama' and release date for Raawadi.

பசில் ஜோசப் – அக்‌ஷய் குமார் இணையும் ‘ராவடி’ படத்தின் முதல் பாடல் அப்டேட்! கிறிஸ்மஸ் ரிலீஸ் தேதி வெளியீடு!

Editorial visual announcing the release window shift for Ajith Kumar's Gladiators.

பொங்கலில் இருந்து மாறுமா அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ரிலீஸ் தேதி? குடியரசு தின வெளியீட்டுக்குத் திட்டமிடல்!