---Advertisement---

தெருநாய் கரண்டு கம்பத்தில் கட்டி வச்சு… மிருகத்தனமாக நடந்து கொண்ட நபர்… அதிர்ச்சி வீடியோ…!

By Sri
Published on: August 25, 2024
---Advertisement---

தெலுங்கானாவில் தெரு நாய் ஒருவர் கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த விலங்கு நல ஆர்வலர் ப்ரீத்தி அளித்த புகாரியின் பெயரில் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

ப்ரீத்தி இது தொடர்பாக தனது புகார் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு தெருநாயை கரண்டு கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொடுமைப்படுத்தி இருக்கின்றார். அந்த நாயும் இறந்து விட்டது. அதன் உடலை அருகில் பக்கத்தில் உள்ள அவரது வயலில் புதைத்ததாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்திருக்கின்றார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க