Posted innational
தெருநாய் கரண்டு கம்பத்தில் கட்டி வச்சு… மிருகத்தனமாக நடந்து கொண்ட நபர்… அதிர்ச்சி வீடியோ…!
தெலுங்கானாவில் தெரு நாய் ஒருவர் கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த விலங்கு நல ஆர்வலர் ப்ரீத்தி அளித்த புகாரியின் பெயரில் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு…