---Advertisement---

ஆட்டம் போட்டு ஆசையை தீர்த்துக்கிட்ட பிரபு தேவா!…அவ்வளவு பிடிக்குமா இவருக்கு இது?…

Published on: June 30, 2024
Prabhudeva
---Advertisement---

நடன கலைஞராக அறிமுமாகி, நடன இயக்குனராக உயர்ந்து பின்னர் கதாநாயகனாக நடித்து படங்களை இயக்கியும் வருகிறார் பிரபு தேவா. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என பட்டம் சூட்டப்பட்டவர். இவரின் “பேட்ட-ராப்” படம் விரைவில் வெளியாக உள்ளது.  படத்தின் வேலைகள் வெகு தீவிரமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் இவர்.

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அனியை எதிர்கொண்டது இந்திய அணி. விறுவிறுப்பாக நடந்தது இந்த போட்டி. ஆட்டத்தின் இறுதி ஓவர் வரை குறையாத விறுவிறுப்போடு போட்டி நடந்தது. அரை இறுதி வரை வெற்றிகராமாக சென்றாலும் இறுதி போட்டியில் தோல்வி அடைவது இந்திய அணியின் தொடர் கதையாக இருந்து வந்தது.

Cricket
Cricket

கடைசி நிமிடம் வரை பரபரப்பிற்கு பஞ்சமில்லால் நடந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. நாடு முழுவதும் இந்த வெற்றி கொண்டாடப்பட்டு வருகிறது இப்போது வரை. திரை துறை பிரபகலங்களையும் இந்திய அணியின் இந்த வெற்றி மகிழ்ச்சியடையச்செய்துள்ளது. இறுதிப்போட்டியை டிவியில் பார்த்த பிரபு தேவாவும் ஆரவாரத்தோடு இந்த வெற்றியை கொண்டாடினார்.

போட்டி முடிந்த அடுத்த நொடியே மகிழ்ச்சியில் ஆட்டம் போட்டு இந்தியாவுக்கு உலக் கோப்பை என உணர்ச்சிபொங்க கத்தினார். அதோடு டிவி திரையில் தெரிந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு முத்தங்களை வாரி வழங்கினார். பிரபு தேவாவின் இந்த வெற்றிக் கொண்டாட்ட வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Sivakarthikeyan meeting with Tamil Nadu Chief Minister C. Joseph Vijay.

A bond that continues forever: சிவகார்த்திகேயன் – முதல்வர் விஜய் சந்திப்பு: நெகிழ்ச்சியில் திரையுலகம்!

News update regarding Shalini Ajith Kumar presenting Ajith Kumar's new film AK64, marking his entry into production.

Shalini Ajith Kumar to present AK64: ஷாலினி அஜித் குமார் தயாரிக்கும் ஏகே 64! அஜித்தின் புதிய அவதாரத்தில் அதிரடி ஆரம்பம்!

Actor Arulnithi discussing the film 'Eetti' that he regrets missing out on during a recent interview.

Arulnithi Regret: அருள்நிதி வருத்தம்: அவர் தவறவிட்ட அதர்வாவின் அந்தப் படம்!

'மண்டாடி' திரைப்படத்தின் அதிரடி ப்ரோமோ பாடல் வெளியீடு குறித்த அப்டேட்டைப் பகிர்ந்துள்ள நடிகர் சூரி மற்றும் படக்குழுவினர்.

Mandaadi Promo Song Update: சூரி – சுஹாஸ் மோதல்: ஜூலை 18-ல் ‘மண்டாடி’ ப்ரோமோ பாடல்! செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Director and actor Pari Elavazhagan discussing his future projects and Anbe Diana release.

‘அன்பே டயானா’ வெளியீட்டுக்குத் தயார்! திருவண்ணாமலை பின்னணியில் அடுத்த படம், தயாரிப்புத் திட்டம் என அசத்தும் பாரி இளவழகன்!

Jason Sanjay, son of Vijay, potentially entering acting.

நடிகராக அவதாரம் எடுக்கும் ஜேசன் சஞ்சய்! புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்? கோலிவுட்டில் கிளம்பிய பரபரப்பு!