---Advertisement---

குணாக்கு அபிராமி…விஜய்சேதுபதிக்கு லட்சுமி…மகாராஜா திரை விமர்சனம்…

Published on: June 14, 2024
maharaja
---Advertisement---

விஜய்சேதுபதி தனது 50வது படத்தில் நடித்து விட்டார். துவக்கத்தில் துக்கடா கேரக்டர்களில் நடித்து வந்த இவர் “தென் மேற்கு பருவக்காற்று” படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக நடித்தார். தொடர்ச்சியாக பல வெற்றிப்படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் வில்லனாக கூட நடித்தார்.

“மகாராஜா” படத்தின் மூலம் தனது சினி கேரியரில் ஹாஃப் செஞ்சரி அடித்து விட்டார், நிதிலன் சுவாமிநாதன் இயக்கியுள்ள படத்தில் முடிதிருத்துபவராக நடித்துள்ளார் விஜய்சேதுபதி.

அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், பாரதிராஜா, அபிராமி, முனீஷ்காந்த், நட்டி உட்பட பலரும் நடித்திருக்கிறார்கள்.

vijaysethupathi
vijaysethupathi

காணாமல் போகும் லட்சுமியை தேடி அலையும் விஜய்சேதுபதி. முதல் பாதியில் நல்ல கலகலப்பு. வாய் விட்டு சிரிக்க வைக்கும் சீன்கள் ஏராளம். போலீஸிடம் சென்று தன் வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை என சொல்லும் விஜய்சேதுபதி நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

லட்சுமி மனித இனமா?, பொன்னா?, பொருளா? இது தான கதை. படத்திற்கு பின்னனி இசை பக்கா பொருத்தமாக இருக்கிறது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் சஸ்பென்ஸ் தான். அடுத்த அடுத்த காட்சிகள் என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளார் இயக்குனர் இதுவே படத்தை தூக்கி நிறுத்தியுள்ளது.

அனுராக் காஷ்யப்ன் வில்லன் பெர்ஃபாமென்ஸ் பக்கா. விஜய்சேதுபதி தான் படத்திற்கு முழு பலமே. நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஒரு சில இடத்தில் சின்ன சின்ன பிழைகள் அதிலும் குறிப்பாக டப்பிங் விஷயத்தில் இருந்தாலும் அதை எல்லாம் மறக்க செய்து விடுகிறது திரைக்கதை நகரும் விதம்.

தனது 50வது படத்தில் முத்திரை பதித்திருக்கிறார் விஜய்சேதுபதி. மொத்தத்தில் “மகாராஜா” மனதில் வலம் வருகிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

New debut actress Emaya T, daughter of Minister Thangam Thennarasu, interacting smilingly during Heartin movie trailer launch press meet.

“அரசியல் குடும்பமா இருந்தாலும் நான் சூர்யா ஃபேன் தான்!”.. ஓப்பனாக உடைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு மகள் இமயா!

Actress Keerthy Suresh and director Mysskin dressed as professional advocates in courtroom setup from Sathyavan Savithiri movie.

“கோர்ட்டுக்கு வர ரெடியா இருங்க!”.. கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் மோதும் ‘சத்தியவான் சாவித்திரி’ ரிலீஸ் தேதி அவுட்!

Actor Vijay Antony and Ayothi director Mandhira Moorthy discussing the script layout highlighting intense body transformation chart metrics.

“உடல் எடையில் இத்தனை கிலோ குறையப் போறாரா?!”.. விஜய் ஆண்டனி – அயோத்தி இயக்குநர் கூட்டணியில் மிரட்டலான அதிரடி மாற்றம்!

Actor Vishnu Vishal and Bachelor movie director Sathish Selvakumar interacting during a new script narration process.

Vishnu Vishal’s Next? – “நாங்க அனௌன்ஸ் பண்ண படம் டிராப்!”.. விஷ்ணு விஷால் வெளியிட்ட அதிரடி ஷாக் அப்டேட்!

Lead actor Pavish Narayan and actress Naga Durga in a breezy romantic pose from Love Oh Love movie official teaser cuts.

Romantic Comedy Riot: “காதல் என்னவோ இலவசம் தான்.. ஆனா மெயின்டனன்ஸ் செலவு அதிகம்!”… தனுஷின் அக்கா மகன் பவீஷ் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ டீசர் அவுட்! ஜூலை ரிலீஸ் தேதியுடன் வெளியான அந்த 80 வினாடி மரண மாஸ் கலாட்டா!

Action director Hari alongside Telugu star Mass Maharaja Ravi Teja discussing an upcoming high energy commercial action screenplay.

Tollywood Direct Entry: “பிரசாந்த் படம் டிராப்… ஆனா அடுத்த ஆட்டம் தெலுங்குல!”… மாஸ் மகாராஜா ரவி தேஜாவுடன் இணையும் இயக்குநர் ஹரி! டோலிவுட்டையே மிரட்டப் போகும் அந்த ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ மெகா கூட்டணி!