---Advertisement---

வாவ் இவ்ளோ வசூலா?…வாட் அ சர்பிரைஸ் என சொல்ல வைத்த டாப் 5 படங்கள்!…

Published on: April 28, 2024
vijay rajini
---Advertisement---

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான “பிகில்” படம் நல்ல வரவேற்பை  பெற்றதோடு மட்டுமல்லாமல் சுமார் 300 கோடி ரூபாய் வரை வசூலையும் பெற்று தந்துள்ளது.

இயக்குனர் மணிரத்தினத்தின் நீண்ட நாள் கணவு படமான “பொன்னியின் செல்வன்”.  படம் இரண்டு பாகங்களாக வெளிவந்தது. அதில் “பொன்னின் செல்வன்- 2 ” வசூலை வாரிக்குவித்தது. ஏறத்தாழ 323 கோடி ரூபாய் வரை வசூல்  சென்றுள்ளது.

vikram ponniyin selvan
vikram ponniyin selvan

திரை உலகத்தின் முன்னேற்றத்திற்காக தனது அர்ப்பணிப்பாடு கூடிய உழைப்பை 50 ஆண்டுகளுக்கு மேலாக கொடுத்து வருபவர் கமல்ஹாசன். அவருடைய சினிமா வரலாற்றில் அவருக்கு மிக முக்கியமானதாக மட்டுமல்லாமல் மறுவாழ்வு கொடுத்த படங்களில் ஒன்றாக மாறியது “விக்ரம்”.

எண்ணிப்பார்க்காத வசூலை ஈட்டி கொடுத்த படமாக அமைந்தது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான “விக்ரம்”. கமலினுடைய முந்தைய வசூல் சாதனைகள் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி தவிடு பொடி ஆக்கிய படம் இது. சுமார் 420 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை புரிந்தது.

இயக்குனர் மணிரத்தினத்தின் “பொன்னியின் செல்வன்”வசூலில் கலக்கியது. அவரே இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தை விட இது அதிகமான வரவேற்பும், வசூலையும் பெற்றிருந்தது.

விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, திரிஷா என மிக பெரிய நட்சத்திரங்களின் கூட்டணியோடு வந்தன இவை இரண்டும் . அதில் முதல் பாகம்  490 கோடி வரை வசூலித்தது.

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகத்திலேயும் ;சூப்பர் ஸ்டார்’ ஆக இருந்து வரும் ரஜினிகாந்த் நடித்த “எந்திரன் 2.0” சமீபத்திய படங்களில் வசூலில் உச்சம் பெற்றது. ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த “எந்திரன்” முதல் பாகத்தினுடைய தொடர்ச்சியாக வந்தது தான் “எந்திரன் 2.0”. வெளிவந்து கிட்டத்தட்ட 647 கோடி ரூபாய் வரை சென்று வசூல் வேட்டையாடியதாக  சொல்லப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Tabu as Gawri Hegde in the character glimpse of SlumDog: 33 Temple Road.

மிரட்டலான போலீஸ் அதிகாரியாக மாறும் தபு: ‘ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு’ படத்தின் கெத்து காட்டும் புதிய கிளிம்ப்ஸ்!

Arun Vijay and director Muthaiya's AV38 movie title and first look announcement.

அருண் விஜய் – முத்தையா கூட்டணியின் ‘AV38’ பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனது புதிய படமான 'டேர்டெவில்' குறித்துப் பேசிய இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட படம்: ‘டேர்டெவில்’ குறித்து இயக்குநர் ஆதிக் ரவச்சந்திரன் ஓபன் டாக்!

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!