---Advertisement---

முடிச்சு அவிழ்த்தால் முழுசா தெரிஞ்சிடும்… கும்முனு இருக்கும் தர்ஷா குப்தா – வீடியோ!

By Sri
Published on: April 25, 2023
darsha gupta
---Advertisement---

கிளாமர் உடையில் தாறுமாறாக கவர்ச்சி காட்டும் தர்ஷா குப்தா!

ஏடாகூடமான கிளாமர் உடைகளை அணிந்து உடல் அங்கங்களை கூச்சமேயில்லாமல் காட்டி போஸ் கொடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு எக்குத்தப்பான ரசனைக்கு உள்ளாகுபவர் நடிகை தர்ஷா குப்தா.

Preview

மாடலிங் துறையில் இருந்து பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்கள் மனங்களை கவர்ந்தார். முள்ளும் மலரும் என்ற சீரியலில் அறிமுகமான தர்ஷா குப்தா செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.

இதனிடையே கேப் விடாமல் சமூகவலைத்தளங்களில் கிளாமரான வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து முகம் சுளிக்க வைத்தார். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து அவருக்கு குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

Preview

அதிக பேமஸ் ஆன அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. ருத்ரதாண்டவம் படத்தில் நடித்து மார்க்கெட் இழந்தார். தொடர்ந்து கவர்ச்சி போட்டோ, வீடியோ என வெளியிட்டு வரும் அவர் தற்போது கிளாமரான உடையில் கிளுகுகிப்பான வீடியோ வெளியிட்டு கில்மா ரசனைக்கு ஆளாகியுள்ளார். https://www.instagram.com/reel/CrayL-cA9D9/?utm_source=ig_web_copy_link

இதையும் படிக்க தவறாதீர்கள்:  நானும் கமல் ஆவேனா?...ஸ்ரீதேவிகிட்ட ஜோஷியம் கேட்ட ரஜினி!...

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual announcing the censor clearance and December release for Karathey Babu.

சென்சார் சிக்கல்கள் முடிவுக்கு வந்தது: ரவி மோகனின் ‘கராத்தே பாபு’ டிசம்பர் ரிலீஸுக்கு தயாரா?

Editorial visual announcing Dhanush's upcoming project lineup.

தனுஷின் மெகா லைன்-அப்: எச். வினோத் விலகியதும் சிறுத்தை சிவா கைக்கோர்த்த பின்னணி விவரங்கள்!

Editorial visual celebrating the birth of a baby girl to Tourist Family director Abishan Jeevinth and Akkila.

‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – அக்கிலா தம்பதியினருக்கு பெண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து!

Editorial visual featuring actress Radhika Apte's comments on colorism in South Indian cinema.

“தென்னிந்திய படங்களில் நிறவெறி அரசியல்?”: நடிகை ராதிகா ஆப்தே கிளப்பியப் புதிய சர்ச்சை!

Editorial visual announcing the first single "Saami Alaipu" from VettaSaami.

அருள்நிதி – அமீர் நடிக்கும் ‘வேட்டசாமி’: முதல் பாடல் ‘சாமி அழைப்பு’ நாளை வெளியீடு!

Editorial visual announcing the upcoming collaboration between Silambarasan TR, Nayanthara, and director Keerthiswaran.

10 ஆண்டுகள் கழித்து இணையுமா விண்டேஜ் காம்போ? கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் ‘தாரா லோக்கல் காப்’ ஆக சிம்பு!