---Advertisement---

மின்வெட்டு இனி குறையும்- மின் உற்பத்திக்கான நிலக்கரி தூத்துக்குடி துறைமுகத்தை வந்தடைந்தது

Published on: April 22, 2022
---Advertisement---

ஆந்திராவில் இருந்து கப்பல் மூலம் 60,000 மெட்ரிக் டன் நிலக்கரி தூத்துக்குடி வந்தடைந்ததால் அனல் மின் நிலையத்தில் எஞ்சிய 3 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன.

இதன் மூலம் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக மின்சார உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒன்று, மூன்று மற்றும் ஐந்து ஆகிய யூனிட்டுகளில்  மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதனால் தமிழ்நாட்டில் மின் வெட்டு அதிகரிக்கும் என்ற  நிலையில், விசாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் 60,000 மெட்ரிக் டன் நிலக்கரி தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தன. அங்கிருந்து அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி எடுத்துச் செல்லப்பட்டு 5 யூனிட்டுகளிலும் முழுமையாக மின் உற்பத்தி நடைபெற அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Recording studio setup during the official dubbing commencement of VJ Siddhu's Dayangaram.

விஜே சித்துவின் ‘டயங்கரம்’ பட அப்டேட்: பிரம்மாண்டமான முறையில் தொடங்கும் டப்பிங் பணிகள் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official character look poster of Suraj Venjaramoodu as 'Dileep' in Jailer 2.

ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் ரிவீல்: ‘திலீப்’ கதாபாத்திரமாக களமிறங்கும் தேசிய விருது நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு!

Official character reveal announcement graphic for Superstar Rajinikanth's Jailer 2.

ஜெயிலர் 2 மிரட்டலான கேரக்டர் அப்டேட்: இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் அதிரடி கதாபாத்திர அறிமுகங்கள் – உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!

நடிகர் சூரி நடிப்பில் வெளியான 'மண்டாடி' படத்தைப் பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Superstar Rajinikanth’s Phone Call To Soori: சூப்பர் ஸ்டார் கொடுத்த அதிரடி போன் கால் பாராட்டு!

அசோக் செல்வன் மற்றும் பிரீத்தி முகுந்தன் நடித்துள்ள 'அன்பில் அவன்' திரைப்படத்தின் டிரெய்லர் போஸ்டர்.

Anbil Avan Official Trailer Out: ரொமான்ஸில் தொடங்கி அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் அசோக் செல்வனின் புதிய படம்!

தன் கடந்த கால சர்ச்சைகள் குறித்துப் பேசிய பிரபல நடிகை மந்தாகினி.

Mandakini On Dawood Ibrahim Controversy: என் சினிமா வாழ்க்கையை அது கடுமையாகப் பாதித்தது – மவுனம் கலைத்த பிரபல நடிகை!