---Advertisement---

மீண்டும் மிரட்டும் ஓமிக்ரான் – விமான நிலையங்களில் கட்டுப்பாடு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published on: April 6, 2022
---Advertisement---

மீண்டும் ஓமிக்ரான் வைரஸ் பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் சீனாவின் ஷாங்காய் நகரில் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் கொரோனா பரவலை தடுக்க கூடிய முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது.

இது குறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அண்ணா சதுக்கத்திலிருந்து வரும் 8ம்தேதி 389 நடமாடும் மருத்துவ வாகனங்களை முதல்வர் தொடங்கி வைப்பார். மேலும், இரண்டு மூன்று வாரங்களுக்கு பிறகு தடுப்பூசி முகாம்கள் தொடர்வது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்யப்படும்.வெளிநாடுகளில் ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தொடர் கண்காணிப்புக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.  இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!

Directors Andrew Louis and Thiagarajan Kumararaja discussing Pocket Novel.

தியாகராஜன் குமாரராஜா கைகளுக்குச் சென்ற ‘பாக்கெட் நாவல்’ கதை: இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஓபன் டாக்!