ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் முத்துமணி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் குறைவுற்றபோது நடிகர் ரஜினிகாந்தே நேரில் போன் போட்டு இவரை நலம் விசாரித்தார்.
அந்த வீடியோக்கள் வைரல் ஆனது
முதன் முதலில் ரஜினிகாந்துக்கு மன்றம் தொடங்கியவர் இவர்தானாம் . மிக தீவிர ரசிகரான இவர் ரஜினியை கடவுள் கடவுள் என்றே அழைக்க கூடியவர்.
லேசான உடல் நலக்குறைவுடன் இருந்த இவர் நேற்று இயற்கை எய்தினார் இது ரஜினி ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்துள்ளது.







