---Advertisement---

இன்று சிவராத்திரி விழா- ராமேஸ்வரத்தில் குவியும் பக்தர்கள்

Published on: March 1, 2022
---Advertisement---

இன்று சிவபெருமானுக்குரிய தினமாக மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் சிவனுக்குரிய விழாவாக சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டும் சிவராத்திரி விழா உலகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவில் மட்டுமே தமிழ்நாட்டில் உள்ள தலமாகும்.

இந்த கோவில் தேசிய புண்ணியஸ்தலமாக கருதப்படுவதால் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து அதிகமான பக்தர்கள் இங்கு வருகை தருவார்கள். காசிக்கு அடுத்து ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்பதால்  காசிக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் ராமேஸ்வரம் வருவார்கள்.

இன்று சிவராத்திரி என்பதால் அதிகமான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்து வருகின்றனர். அங்கு அக்னி தீர்த்தகடற்கரையில் மணலால் லிங்கம் செய்து ராமநாதரை பூஜித்து வருகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Box office collection report for GDN and DC opening day.

முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்: வசூலில் பின் தங்கிய மாதவனின் ‘ஜிடிஎன்’ மற்றும் நல்ல தொடக்கத்தைப் பெற்ற ‘டிசி’!

Nayanthara and Trisha in consideration as heroine for Karthi and Mohan Raja's movie.

கார்த்தி ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா? மோகன் ராஜா படத்தின் ஹீரோயின் ரேஸில் யார் முன்னணி?

Director Sreenu Vaitla talking about missing the chance to direct Ajith Kumar.

நடிகர் அஜித்துடனான அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: பிரபல தெலுங்கு இயக்குநர் வருத்தம்!

Actress Mrunal Thakur and cricketer Yashasvi Jaiswal sparking viral dating rumours.

பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டேட்டிங் ரகசியம்? இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!

Movies and web series releasing on OTT platforms this week.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் முழு லிஸ்ட்!

Singer Kenesha Francis makes a social media comeback.

சர்ச்சைகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கம்பேக் கொடுத்தார் கெனிஷா: ‘ஓடி ஓடி’ பாடலைத் தயார் செய்த அறிவிப்பு!