---Advertisement---

ஹோட்டல் ஊழியரை பாராட்டிய வலிமை நாயகி ஹூமா குரேசி

Published on: February 27, 2022
---Advertisement---

ரஜினி நடித்த காலா படத்தில் அனைவருக்கும் தெரிந்த நடிகை ஹூமா குரேசி. இவர் அஜீத் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள வலிமை படத்தில் கதாநாயகியாகவும் நாயகன் அஜீத்துக்கு உதவி செய்பவராகவும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் ஹூமா குரேஸி ஒருவரை மனமார பாராட்டியுள்ளார் அவர் வேறு யாருமல்ல, சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலான க்ரவுன் ப்ளாசா என்ற ஹோட்டலில் வேலை பார்க்கும் குமார் என்ற வாலிபர் தான் அவர்.

இவர் வலிமை படம் ரிலீஸ் ஆன அன்று அந்த படத்தை 5 காட்சிகள் பார்த்தாராம் இவர்தான் உண்மையான ரசிகர் என கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.