ஹோட்டல் ஊழியரை பாராட்டிய வலிமை நாயகி ஹூமா குரேசி

huma kureshi

ரஜினி நடித்த காலா படத்தில் அனைவருக்கும் தெரிந்த நடிகை ஹூமா குரேசி. இவர் அஜீத் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள வலிமை படத்தில் கதாநாயகியாகவும் நாயகன் அஜீத்துக்கு உதவி செய்பவராகவும் நடித்திருந்தார். இந்த நிலையில் ஹூமா …

Read more