முதல்வர் ஸ்டாலின் ஒரு முறை நடந்த கூட்டத்தில் ரஷ்ய தலைவர் ஸ்டாலின் மறைவின்போது பிறந்ததால் தனக்கு ஸ்டாலின் என்ற பெயர் தனது தந்தை வைத்ததாக கூறி இருந்தார்.
இந்நிலையில் இன்று நடந்த கழக திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகனின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முதல்வர் முக.ஸ்டாலின்,
எனக்கு அய்யாதுரை என்ற பெயரே எனக்கு வைப்பதாக இருந்தது. ரஷ்யாவில் ஜோசப் ஸ்டாலின் இறந்த நிலையில் அந்த பெயர் எனக்கு வைக்கப்பட்டது என கூறியுள்ளார்.













