---Advertisement---

குணமடைந்து வரும் யாஷிகா

Published on: October 29, 2021
---Advertisement---

இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், துருவங்கள் 16 உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். இவர் டிவி ஷோவான பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்தார்.

சில மாதங்களுக்கு முன் தன் நண்பர்களுடன் மகாபலிபுரம் சாலையில் செல்கையில் இவரின் வண்டி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இவரது தோழி உயிரிழந்தார்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட யாஷிகா எழுந்து நடப்பதற்கு கூட மிகவும் கஷ்டப்பட்டார். தற்போது நன்கு தேறி வரும் யாஷிகா எழுந்து நடக்கிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வருவதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் கிறிஸ்டோபர் நோலனின் 'தி ஒடிஸி' திரைப்படத்தின் பிரத்யேக விளம்பரப் பதாகை.

Massive Box Office Hit: முதல் வாரத்தில் ரூ.107 கோடியைக் கடந்த கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’!

Official editorial banner highlighting the court verdict and legal case involving actor Vimal.

1 ஆண்டு சிறை தண்டனை! – நடிகர் விமலுக்கு எதிரான செக் மோசடி வழக்கில் அதிரடி தீர்ப்பு!

Official title and first look announcement poster for director R Raghav Mirdath's upcoming surreal film.

R Raghav Mirdath Next Movie! – ‘பன் பட்டர் ஜாம்’ இயக்குநரின் புதிய ஹாரர் படம்: டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில்!

Official editorial banner highlighting actor Vishal's three distinct getups in the movie Magudam.

Magudam Movie Updates! – 3 வித்தியாசமான கெட்டப், இளையராஜா வெறித்தனம்: மகுடம் படம் பற்றி விஷால் மாஸ் பேட்டி!

Official editorial banner celebrating Vijay Antony's birthday and the simultaneous Tamil-Telugu release of Appakutty.

Appakutty Movie Update! – தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீசாகும் விஜய் ஆண்டனியின் ‘அப்பாக்குட்டி’!

Official editorial banner highlighting cricketer Varun Chakravarthy's emotional Instagram post for actor Vijay.

உங்களை மிஸ் பண்ணுவேன்! – நடிகர் விஜய்க்காக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு!