தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா மற்றும் தென்னக சினிமாக்களில் முன்னணி நடிகையாக விளங்குபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் தவம் கிடக்கின்றனர். அந்த அளவு பல தெலுங்கு படங்களில் இவர் நடித்து வருகிறார்.
சமீபத்திய படப்பிடிப்பு ஒன்றில் நடிகை ராதிகாவும், ஊர்வசியும் ராஷ்மிகாவுடன் நடந்த ஷூட்டிங்கில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நவராத்திரி சிவராத்திரி பாடலுக்கு மூன்று பேரும் பாடி சிறு நடனம் ஆடியுள்ளனர்.
https://twitter.com/realradikaa/status/1445995357289156610?s=20







