ராஷ்மிகா மந்தனாவுடன் நவராத்திரி பாடல் வெளியிட்ட ராதிகா மற்றும் ஊர்வசி
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா மற்றும் தென்னக சினிமாக்களில் முன்னணி நடிகையாக விளங்குபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் தவம் கிடக்கின்றனர். அந்த அளவு பல தெலுங்கு படங்களில் இவர் நடித்து …
