---Advertisement---

திருப்பதியில் முத்தம்- ஸ்ரேயாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

Published on: September 15, 2021
---Advertisement---

தமிழில் மழை, சிவாஜி, எனக்கு 20 உனக்கு 18, அழகிய தமிழ் மகன், திருவிளையாடல் ஆரம்பம், குட்டி உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரேயா. கடந்த வாரம் இவர் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

இவர் ரஷ்ய நாட்டு நபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். தனது கணவருடன் திருப்பதி வந்த இவர் அங்கு ஸ்வாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தனர்.

வெளியே வந்த உடன் த்ரிஷாவின் கணவர் கோபுரத்தின் முன் நின்று த்ரிஷாவுக்கு முத்தமிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகின.

சும்மா இருப்பார்களா நம் நெட்டிசன்கள், கோவிலுக்கு முன் நின்று இப்படி செய்யலாமா என ஸ்ரேயாவை வறுத்து எடுத்து வருகின்றனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Shiva announcing the upcoming schedule for the comedy film Tamizh Padam 3.

“தமிழ் படம் 3′ அப்டேட்: அடுத்த மாதம் தொடங்கும் ஷூட்டிங் – அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நடிகர் சிவா!

மருத்துவமனையில் இருந்து திரும்பிய மூத்த நடிகை டிஸ்கோ சாந்தியின் சமூக வலைதளப் பதிவு.

Disco Shanthi Hospitalised: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய மூத்த நடிகை!

Official promotional poster for the sports docu-drama Gladiator featuring Ajith Kumar and Thalapathy Vijay.

அஜித் – விஜய் இணையும் ‘கிளாடியேட்டர்’ ஆவணப்படம்: நவம்பர் 10-ல் திரைக்கு வருகிறது!

Official audio and trailer launch announcement poster for Sundeep Kishan's Sigma.

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ அப்டேட்: சென்னையில் பிரம்மாண்டமாக வெளியாகும் இசை மற்றும் டிரெய்லர்!

Theatrical release banner for Vemal and Shriya Saran's long-delayed film Sandakari.

“சண்டக்காரி’ ரிலீஸ் அப்டேட்: நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரைக்கு வரும் விமல் – ஸ்ரேயா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Promotional banner highlighting the record-breaking streaming numbers of the film Youth.

‘யூத்’ படத்தின் சாதனை இசை: ஸ்பாட்டிஃபை மற்றும் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் மெகா சாதனை!