---Advertisement---

டீக்கடை முன்பு மணமகள் தேவை போர்டு வைத்தவர்- வந்து குவியும் ஆஃபர்

Published on: September 1, 2021
---Advertisement---

கேரளா மாநிலத்தில் உள்ள வல்லசிரா என்ற பகுதியை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன்.இவர் தனக்கு பெண் பார்க்க எந்த ஒரு புரோக்கர்களையும் நாடி செல்லவில்லை.இந்நிலையில் உன்னிகிருஷ்ணன் தனது டீ கடை முன்பு ஜாதி, மதம் பேதமில்லை என செல்போன் நம்பரையும் குறிப்பிட்டு டீ கடையின் முன் போர்டு வைத்துள்ளார்.

பொதுவாகவே டீ கடைகள் முன்பாகவோ வீட்டின் முன்பாகவோ வேலைக்கு ஆட்கள் தேவை, வீடு வாடகைக்கு விடப்படும் என்பது மாதிரியான போர்டு வைத்துள்ளதைதான் நாம் பெரும்பாலும் பார்திருப்போம். ஆனால் இந்த ஃபோர்டு  சற்று வித்தியாசமானது.

இந்த படத்தை அவருடைய நண்பர்கள் படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.இந்நிலையில் இப்புகைப்படம் இணையத்தில் வைரலானதை அடுத்து விளம்பரத்தைப் பார்த்து மலேசியா , ஆஸ்திரேலியா, போன்ற வெளிநாடுகளிலிருந்தும் தனக்கு விண்ணப்பங்கள் வருவதாகவும் உன்னிகிருஷ்ணன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Director Shiva Nirvana revealing plot details of the upcoming Ravi Teja starrer Irumudi.

ரவி தேஜாவின் ‘இருமுடி’ படத்தின் உண்மையான கதைக்களத்தை வெளிப்படுத்திய இயக்குநர் சிவா நிர்வாணா!

Box office success poster of Lokesh Kanagaraj's DC movie grossing ₹50 Cr worldwide in 4 days.

4 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் சாதனை: இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘DC’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்!

Actress Janhvi Kapoor appearing in the Delhi High Court regarding her deepfake lawsuit.

“ரசிகர்களைத் தடுக்க முடியாது, குகைக்குள்தான் வாழ வேண்டி வரும்”: நடிகை ஜான்வி கபூரின் டீப்ஃபேக் வழக்கு குறித்து அதிரடி காட்டிய டெல்லி நீதிமன்றம்!

Seeman reportedly roped in for a powerful role in Sivakarthikeyan's Seyon.

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தில் இணையும் சீமான்: சக்திவாய்ந்த மற்றும் கெத்தான வேடத்தில் நடிக்க சம்மதம்!

Actor Vishal talking candidly about his experience with director Mysskin.

மிஸ்கின் இயக்கத்தில் நடிப்பேன், ஆனால் தயாரிப்பாளராக மாட்டேன்: இயக்குநர் மிஸ்கின் குறித்து நடிகர் விஷாலின் உணர்ச்சிபூர்வமான பேட்டி!

Official note released by producer Vishnnu Vishal regarding parting ways with director Arunraja Kamaraj.

விஷ்ணு விஷால் மற்றும் அருண்ராஜா காமராஜ் படம் டிராப்!