இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளவர் தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின். தமிழகத்தில் முதல்வராக பல முறை இருந்த அவரது தந்தையும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி நினைவிடத்தை இது போல அமைக்க இருக்கிறாராம்.
கலைஞர் சிறந்த எழுத்தாளர் என்பதால் இது போல பேனா எல்லாம் பிரமாண்டமாக வைக்கப்பட்டுள்ளது.
இது போல மாதிரியில் கலைஞரின் நினைவிடம் அமைக்க இருப்பதாக தெரிகிறது.







