---Advertisement---

பரத் வாணி போஜன் நடிக்கும் படம்

Published on: August 20, 2021
---Advertisement---

நடிகர் பரத் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தாலும் சமீபத்திய அவரின் படங்கள் வரிசையாக சொதப்பி வருவதால் பெரிய அளவில் சினிமா முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் பரத், வாணி போஜன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை தென்காசியில் நடந்தது.

ஆக்சஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பான இந்த படம் அந்த நிறுவனத்தின் 11வது தயாரிப்பாம்.

வழக்கமாக ஸ்டுடியோவுக்குள் தான் பூஜை போடப்படும் இப்படத்தின் பூஜை அழகான மலைப்பாங்கான இயற்கையான இடத்தில் போடப்பட்டுள்ளது.

இப்படத்தை சக்திவேல் என்பவர் இயக்குகிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.